அப்துல்கலாம்-ரஜினிகாந்த்-பெரியார்-இளையராஜா
இந்திய தெற்கு மாநிலங்கள் அமைந்து ஐம்பது வருடம் நிறைந்ததை ஒட்டி CNN-IBN TV பல தொடர்களை வழங்கிவருகிறது. இதை ஒட்டி யார் அதிகம் பிரபலமானவர் என்று சர்வே ஒன்றை நடத்தியது.
சர்வே முடிவுகள்
இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம். - 32%
நடிகர் ரஜினிகாந்த் - 24%
தந்தை பெரியார் - 21%
இசை ஞானி இளையராஜா- 12%
பாடகி பாரத் ரத்னா சுப்புலட்சுமி - 9.5%
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வனாதன் ஆனந்த் - 1.9%
மேலும் விபரம் அறிய " இங்கே செல்லுங்க...."
சர்வே முடிவுகள்
இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம். - 32%
நடிகர் ரஜினிகாந்த் - 24%
தந்தை பெரியார் - 21%
இசை ஞானி இளையராஜா- 12%
பாடகி பாரத் ரத்னா சுப்புலட்சுமி - 9.5%
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வனாதன் ஆனந்த் - 1.9%
மேலும் விபரம் அறிய " இங்கே செல்லுங்க...."
24 Comments:
நன்றி:
CNN - IBN TV
நன்றி சிவபாலன்.
இந்த சினிமா மாயை ஒழிந்தால்தான் நாடே உருப்படும்.
நல்லவேலை, நம்ம கலாமாவது முதலிடம் வந்தாரே!
அது வரைக்கும் கொஞ்சம் லாபம்!
சிவபாலன் அய்யா,
பாரதியார்,அண்ணா,கலைஞர்,எம் ஜீ ஆர்,புரட்சி தலைவி,காமராசர்,வீரமணி போன்றவர்கள் சர்வேயில் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.
பாலா
Abdul Kalam - To pull down a national level hero to state level hero, really it is downgrade to Kalam
Rajinikanth - It is ashame to Tamil Nadu to have on Marath-Kannadika person as Tamil Nadu hero
Periyar - Unbelievable. We can see only in Tamil Nadu that a politician get this much vote. Tamil People can not come out from Cinema & Politics
Illayraj - Good joke
Subbulakshmi - Surprised to see that Bramihn can put vote around 10%
Viswanatha Anand - He really played well for "Nation". First we have to check he is living in chennai for more than 3 months or not
மாசிலா
ஆமாம். நீங்கள் சொல்வது சரி.
வருகைக்கு நன்றி
பாலா
நீங்க சிவா அல்லது சிவபாலன் என்றே கூப்பிடுங்க..
எனக்கு 32 வயசுதான் ஆகுதுங்க.. அய்யா என்று சொல்லி என்னுடைய வயசை அதிகப்படுத்தும் உங்களை மென்மையாக கண்டிக்கிறேன். Ha Ha Ha...
நீங்க சொன்ன லிஸ்டில் இன்னும் நிறைய பேர் வருவாங்க.. ஆனால் சர்வே டீம் ஏன் இவர்களுடன் நிறுத்திக் கொண்டார்கள் என தெரியவில்லை..
வருகைக்கு நன்றி
பால முருகன்
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
வருகைக்கு நன்றி.
//இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம். - 32%
நடிகர் ரஜினிகாந்த் - 24%
தந்தை பெரியார் - 21%
இசை ஞானி இளையராஜா- 12%
பாடகி பாரத் ரத்னா சுப்புலட்சுமி - 9.5%
சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வனாதன் ஆனந்த் - 1.9%
//
ரஜினிகாந்த், தந்தை பெரியார் பெரிய ஜோக்.
யாராவது கள்ள ஓட்டு போட்டுங்களா?..
இளையராஜா,சுப்புலட்சுமி ,விஸ்வனாதன் ஆனந்த் இவங்க மூனுபேர் வேனும்னா ஒத்துகிடலாம். ஏன்ன இவங்க அரசியல், சினிமா சாராதவர்கள். இளையராஜா சினிமாதுறை எனினும் கலைக்குனு ஒரு அற்பணிப்பு செய்தவர்.
//Abdul Kalam - To pull down a national level hero to state level hero, really it is downgrade to Kalam//
என்னுடையதும்.
//Rajinikanth - It is ashame to Tamil Nadu to have on Marath-Kannadika person as Tamil Nadu hero//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் கலையுலகில் சாதனகள் படைத்த ரஜினியை தமிழனாக ஏற்று தமிழனாகவே பார்க்க வேண்டும். மற்ற இனத்தவரைப்போல் நாமும் குறுகிய நோக்குடன் இருத்தல் நல்லதன்று. தமிழை, கலாச்சாரத்தை, கலையை வளர்த்ததில் அவருக்கு பெரிய பங்குண்டு. அதற்காக அவரை மதிப்போம்.
//Subbulakshmi - Surprised to see that Bramihn can put vote around 10%// இவங்களும் அதேபோல்தான். தமிழுக்கு அதிக சேவை செய்தவங்க.
பறந்த மனமுடையவனே தமிழன்.
நாடோடி,
வருகைக்கு நன்றி.
//Periyar - Unbelievable. We can see only in Tamil Nadu that a politician get this much vote. Tamil People can not come out from Cinema & Politics//
FYKI,
Periyar is not a politician rather he is a social reformer...
He has never contested in any elections...
May be some of ideologies are wrong but he was not selfish and he didnt even earn a penny from others...
'வெட்டிப்பயல்' கூற்றுகளை நானும் மறுமொழிகிறேன்.
நன்றி.
பாலாஜி (வெட்டிப்பயல்),
வருகைக்கு நன்றி.
//Subbulakshmi - Surprised to see that Bramihn can put vote around 10%// இவங்களும் அதேபோல்தான். தமிழுக்கு அதிக சேவை செய்தவங்க.
MSS is not a brahmin. Nothing about caste...only to correct an error.
அப்பா!
கொஞ்சம் தமிழில் எழுதுங்களேன் அப்பா!
கோடி கும்பிடு உங்களுக்கு!
பிரபு ராஜா துரை சார்
வருகைக்கு நன்றி.
அப்பறம் சுப்புலட்சுமி அம்மா பற்றி வேவ்வேறு இடத்தில் வேவ்வேறாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நீங்கள் சொல்வதுபோல் உண்மையை அறிய எனக்கும் ஆவல். கொஞ்சம் சுட்டி இருந்தால் கொடுங்க..
மிக்க நன்றி
//Subbulakshmi - Surprised to see that Bramihn can put vote around 10%//
சுப்புலட்சுமி பிராமணர் அல்ல. தமிழ் தாய் வாழ்த்து பாட மறுத்த சுத்தமான தமிழச்சி.
அருண்மொழி,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... என்னமோ போங்க...
வருகைக்கு மிக்க நன்றி
ஒருவரின் ஜாதி குறித்து நான் பேச தயங்கினாலும், தவறான ஒரு தகவல் பரப்பப்பட வேண்டாமென்ற ஆதங்கத்தில் எழுதியது. மதுரை சுந்தரவடிவு சுப்புலட்சுமி தேவதாசி குலத்தில் பிறந்தவர். அவரை விரும்பி திருமணம் செய்து கொண்ட கல்கி சதாசிவ ஐயர், அவரது முன் அடையாளங்களை முழுவதும் துடைத்தெறிந்து முழுக்க முழுக்க 'கணவரிடம் தனது சகலத்தையும் அர்ப்பணித்த' பிராமணப் பெண்ணாக மாற்றினார். இந்திய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் என்று கூறப்பட்டாலும், தனது சுயத்தை கணவரிடம் முழுக்க அடகு வைத்த பெண்ணடிமையின் வடிவம் என்றும் அவரைப் பற்றிய மாற்றுக் கருத்து உண்டு!
எது எவ்வாறெனினும், மாமேதை அவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
சரிவே மதிப்பீடுகளில் முற்றிலும் உடன்பட முடியவில்லை !
:((
பிரபலம் என்பது எந்த அடிப்படையில் ...!!! இங்கே பிரபலம் என்பது திறமை அடிப்படையில் கிடையாது - அது எத்துனை பேருக்கு முகம் தெரிந்து இருக்கிறது என்ற கணக்கின் அடிப்படையிலேயே அமைகிறது..
பிரபுராஜா துரை சார்
நன்றி
GK,
வருகைக்கு நன்றி
முத்துக்குமார்,
நீங்க சொல்வது சரிங்க..
ஆனால் இங்கே கருத்து கூறியவர்கள் ஏன் மற்றவர்கள் மக்கள் மத்தியில் பிரமலாகமாகவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே..
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home