Monday, January 08, 2007

வெற்றியின் இரகசியம்?!

இன்று இமெயிலில் என் நன்பர் ஒருவர் அனுப்பி வைத்திருந்தார்.. அது உங்கள் பார்வைக்கு..


Secret of Success?!


Sir, "What is the secret of your success a reporter asked a bank president?"

"Two words."

"And, Sir, what are they?"

"Right decisions."

"And how do you make right decisions?"

"One word.'

"And, sir, What is that?"

"Experience."

"And how do you get Experience?"

"Two words"

"And, Sir, what are they?"

"Wrong decisions."




அப்பறம் இந்த பதிவை தட்டிவிட போக நம்ம சோ பதிவு திடிர் உயிர் பெற்றுவிட்டது.. என்ன மாயமோ என்ன மந்திரமோ என்னவென்று தெரியவில்லை... (பிளாக்கர் பிரச்சனை என நினைக்கிறேன்..)

6 Comments:

Anonymous Anonymous said...

தோல்வியே வெற்றிக்கு அடிப்படைனு தமிழ்ல சொல்றதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமில்லைனு நெனைக்கிறேன் :))

January 08, 2007 10:12 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்ல விடயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான் என எனது ஊரில் ஒரு முதுமொழி உண்டு. தோல்வியைக் கண்டு துவளாது, ஒவ்வொரு தோல்வியையும் வெற்றிப்படியாக நினைத்து முன்னேற வேண்டும். இதைத்தானே எமது பாட்டன் வள்ளுவர் 3000 ஆண்டுகளுக்கு முந்தியே சொல்லிவிட்டாரே.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு

January 08, 2007 12:08 PM  
Blogger Sivabalan said...

அருட்பெருங்கோ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

January 08, 2007 3:26 PM  
Blogger Sivabalan said...

வெற்றி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

January 08, 2007 3:27 PM  
Blogger மங்கை said...

சிவா

நல்ல பதிவு...

அப்பா அடிக்கடி இப்படி Quote சொல்லுவார்

Failure is success if we learn from it.

Victory is sweetest when you've known defeat.

January 08, 2007 8:31 PM  
Blogger Sivabalan said...

மங்கை,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

January 09, 2007 9:00 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv