அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சி
பயிற்சியில் சேர தகுதிகள்
1. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.
2. குறைந்த பட்சம் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 01.01.2007 அன்று 14 வயது நிரம்பியவராகவும் 24 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
4. சைவ பயிற்சிக்கு சைவ கோட்பாடுகளையும, வைணவ பயிற்சிக்கு வைணவ கோட்பாடுகளையும் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
5. மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரி ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
விண்ணபத்திற்கு கடைசி நாள் 21.3.2007
1. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.
2. குறைந்த பட்சம் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. 01.01.2007 அன்று 14 வயது நிரம்பியவராகவும் 24 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
4. சைவ பயிற்சிக்கு சைவ கோட்பாடுகளையும, வைணவ பயிற்சிக்கு வைணவ கோட்பாடுகளையும் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
5. மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரி ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
விண்ணபத்திற்கு கடைசி நாள் 21.3.2007
15 Comments:
தமிழ்க அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்
Good work by TN Govt.
பூனைக்கு மணி கட்டிய பொது ந(ல்)லத் திட்டம்.
தகுதி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இனி கின்கினி மணி அடிக்கலாம் !
செய்திக்கு நன்றி சிபா !!!
வாழ்த்துக்கள். இதில் தலித் (எஸ்.சி/எஸ்.டி வகுப்பினருக்கு) வயது சலுகை காட்டப்பட வேணும். இந்த அர்ச்சகர்களுக்கு பாரத தரும வழி நின்று சமுதாய ஒருங்கிணைப்பை உருவாக்க போராடிய ஆன்மிக சமுதாய சீர்திருத்த அருளாளர்களது தத்துவங்களையும் புகட்ட வேண்டும். கோவில்களில் வெறும் அர்ச்சனையோடு நில்லாது இந்து சமுதாய ஒருங்கிணைப்பையும் அவர்கள் ஏற்படுத்த வேணும். தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.
மிக நல்ல செய்தி.
வரவேற்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி சிவபாலன்.
தமிழ்நாட்டில் இந்த முறை நல்லபடியாக செயல்படுத்தப்பட்டு முக்கிய கோவில்களில் தலித் அர்ச்சகர்கள் ஏற்பட்டால் அதனை பாரதம் முழுவதும் உள்ள அனைத்து தீர்த்த யாத்திரை தலங்களிலும் உள்ள கோவில்களில் நடைமுறைப்படுத்தலாம். ஏற்கனவே இந்த கருத்தினை ஆர்.எஸ்.எஸ் இந்தி இதழான பாஞ்சஜன்யா (அக்டோ பர், 2006) கூறியுள்ளது.
மதச்சார்பின்மை மதம் சார்ந்த அரசியல் கட்சி வட்ட, மாவட்டங்களின் சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் பயிற்சி. நியமனங்கள் செயல்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம்.
நல்ல திட்டம். ஒழுங்காகச் செயல்படுத்தப் படும் என்று நம்புவோம்.
பல ஆண்டுகளாக விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி சத்தமில்லாமல் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளது. இதில் அரசும் முனைந்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.
ஆன்மிக உணர்வும்,பக்தியும் கொண்ட எல்லா சாதியையும் சேர்ந்த இளைஞர்கள் இதில் சேர முன்வர வேண்டும். சேர வாரும் செகத்தீரே!
சிவா நல்ல செய்தி! சமத்துத்தை உருவாக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை பார்த்து மட்டுமே விரிவாக கருத்து கூற முடியும்.
விரைவாக செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்!
Hari,
வருகைக்கு நன்றி
GK,
சமுத்துவம் நிலைக்கட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அரவிந்தன் நீலகண்டன்,
சமூக நீதி பெருகட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Hariharan # 26491540,
அரசியல் சிபாரிசுகள் இருக்காது என நம்புவோம்...
வருகைக்கு நன்றி
மாசிலா,
வருகைக்கு மிக்க நன்றி
H.Selva ,
வருகைக்கு நன்றி
ஜடாயு ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//பல ஆண்டுகளாக விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணி சத்தமில்லாமல் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளது. இதில் அரசும் முனைந்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.//
இதுக்குப்பேர்தான் சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டுறது. இந்துமுன்னணியும் விசுவ இந்து பரிஷத்தும் கொடுத்தது அர்ச்சகர் பயிற்சி இல்லை... அது பூசாரி பயிற்சி.சூத்திரர்களை சூத்திரர்களாகவே வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி கொடுத்ததாக புருடா விட்ட கயமை. கிராமத்துக் கோயில் பூசாரி ஆவதற்குப் பயிற்சி கொடுப்பதற்கும், மயிலை கபாலி கோவில் அர்ச்சகர் ஆவதற்குப் பயிற்சி கொடுப்பத்ற்கும் வித்தியாசம் இல்லையா? ஜடாயு ஐயா!
Prince Ennares Periyar.S,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
<< Home