Wednesday, May 23, 2007

ரஜினியின் சிவாஜி - சற்றுமுன் போட்டி


ரஜினி நடித்து உள்ள "சிவாஜி" ஜீன் 15ம் தேதி வெளியிடப்படுகிறது என்பது தெரிந்த விசயம். ஆனால் படம் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ரஜினி சில"கட்டளைகளை" அவரது இரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.


எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் குறித்த தேதியில் ரீலிஸாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


ரஜினி சார், படத்தை ரீலிஸ் செய்யுங்க.. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

சரி.. தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்...

அதாவது சற்றுமுன் - 1000 விமர்சனப் போட்டியை எல்லாரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். அந்த போட்டிக்கு கடைசி நாள் ஜீன் - 10, 2007.

அந்த போட்டிக்கு இன்னும் நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

போட்டியில் நிறைய பேர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

போடிக்கான விபரங்கள்" இங்கே இருக்கிறது"


பரிச்சுக்காக போட்டி என எண்ணாமல் திறமைக்கான போட்டி என் கருதி அதிக அளவில் கலந்துகொள்ளுங்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் மிக மிக அருமையான MP3பாடல்கள் அனுப்பி வைக்கப்படும். இதை தனிப்பட்ட முறையில் நான் அனுப்பி வைக்கிறேன்.

இது ஒரு ஊக்கத்திற்காக...

11 Comments:

Blogger வெட்டிப்பயல் said...

கலந்துகிட்டாவேவா???

May 23, 2007 8:15 PM  
Blogger சிவபாலன் said...

பாலாஜி

வாங்க..

ஆமாங்க.. கலந்துகொண்டாலே..

May 23, 2007 8:20 PM  
Blogger வெட்டிப்பயல் said...

அட்டகாசம்...

May 23, 2007 8:21 PM  
Blogger Boston Bala said...

சுட்டியை சரி செஞ்சிடுங்களேன்... :)

May 23, 2007 8:51 PM  
Blogger சிவபாலன் said...

//அட்டகாசம்...//

நன்றி, பாலாஜி!

May 23, 2007 8:58 PM  
Blogger சிவபாலன் said...

பாபா

சரி செய்துவிட்டேன். :)

நன்றி

May 23, 2007 8:59 PM  
Blogger Boston Bala said...

சிவாஜி படத் தலைப்பை (வலையொட்டியில்) ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே, வரி விலக்கு கிடையாதாம் ;)

May 23, 2007 9:08 PM  
Blogger Unknown said...

உங்கள் சேவை மேன்மேலும் தொடருவதற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
இராசகோபால்

May 23, 2007 9:23 PM  
Blogger சிவபாலன் said...

பாபா

வரிவிலக்கு இல்லாமலே சாதனைபுரியட்டும் !

May 23, 2007 10:04 PM  
Blogger சிவபாலன் said...

இராசகோபால்,

மிக்க நன்றிங்க..!!

May 23, 2007 10:05 PM  
Blogger Boston Bala said...

சிவாஜி...
சற்றுமுன்....
ரெண்டுமே 'ச' வரிசை!

May 24, 2007 3:31 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv