Wednesday, June 27, 2007

யார் அந்த தொழிலதிபர்? Any Guess?

‘‘கோவையை உலுக்கிய ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று கோவை மத்திய சிறையில் இருக்கிறார் ஒரு தொழிலதிபர். இதே வழக்கில் ஓர் அரசியல் வி.ஐ.பி.யும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். இந்த நிலையில், தண்டணை பெற்ற அந்தத் தொழிலதிபர், ஆரம்பத்திலிருந்தே சிறைக்குள் இல்லை. இருதய நோய் இருப்பதால் அரசு மருத்துவமனையிலேயே காலத்தைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்.’’

பணபலம் இருப்பதால் கோவையின் பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் இங்கு வந்து சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கைகள், ஸ்கேன், எக்ஸ்_ரே போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு, சிறை நிர்வாகமும் தொடர்ந்து அவரை மருத்துவமனையிலேயே இருக்க அனுமதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் திடீர் சர்ச்சை வெடித்திருக்கிறது.’’


‘‘சிறைக்குள் இருக்க வேண்டிய அந்தத் தொழிலதிபர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் அந்த மருத்துவ ஆவணங்கள் எதுவுமே அவருக்குரியது இல்லையாம். உண்மையான இருதய நோயாளி ஒருவரின் மருத்துவச் சான்றுகள் மற்றும் ரிப்போர்ட்களை தன்னுடையதாகக் காட்டித்தான் இந்த சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகிறாராம் அந்தத் தொழிலதிபர்!’’

‘‘ம்... தற்செயலாக இந்த விஷயத்தைத் தோண்டிப் பார்த்த அதிகாரிகள், சிறை நிர்வாகம், மருத்துவமனை இரண்டு தரப்பிலும் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் பலரை பணத்தால் குளிப்பாட்டி இந்த ராஜவாழ்க்கையை தொழிலதிபர் தொடர்ந்து வந்திருக்கிறார் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று கேட்டு அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இன்றுவரை எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் வழக்கம் போல் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார் அந்தத் தொழிலதிபர்’’

- நன்றி: குமுதம் ரிப்போட்டர்

27 Comments:

Blogger சிவபாலன் said...

செலவன் சார்,

Excellent Guess!

உங்க பின்னூடத்தை பிறகு வெளியிடுகிறேன். (தெரியாமல் Publish செய்துவிட்டேன் ha ha)

June 27, 2007 9:29 AM  
Blogger சிவபாலன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644),

மிகச் சரியாக சொல்லிட்டீங்க..

நிறைய பத்திரிக்கை படிப்பீங்க போல.. பழைய கேஸ் இவ்வளவு சரியாக நியாபகம் வைத்திருப்பது ஆச்சரியம்தான்..

உங்க பின்னூடத்தை பிறகு வெளியிடுகிறேன்!

June 27, 2007 10:51 AM  
Blogger பிரபு ராஜதுரை said...

I am ashamed of my ignorance...:-((

June 27, 2007 12:25 PM  
Blogger சிவபாலன் said...

பெத்த ராயுடு

கலக்கிடீங்க..

சூப்பர்

June 27, 2007 12:43 PM  
Blogger மணிகண்டன் said...

//I am ashamed of my ignorance...:-(( //

me too :(

June 27, 2007 12:45 PM  
Blogger சிவபாலன் said...

அனானி,

உங்க பெயரை சொல்லியிருக்கலாமே! எனினும்..

Excellent guess!

June 27, 2007 12:55 PM  
Blogger சிவபாலன் said...

பிரபு ராஜதுரை சார்,

ஆகா உங்களுக்கு நியாபகம் வரவில்லை / தெரியவில்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான்.

June 27, 2007 12:59 PM  
Blogger சிவபாலன் said...

மணி,

இது Sensational Case. கொஞ்சம் Dramatic Turns & Twist எல்லாம் இருக்கும்.. ரொம்ப பரபரப்பாக கவணிக்கப்பட்ட கேஸ்..

June 27, 2007 1:01 PM  
Blogger சிவபாலன் said...

சுதர்சன்.கோபால்,

கொலை செய்யப்பட்டவர் எதன் முதலாளி என எனக்கு சரியா தெரியவில்லை. ஆனால் குற்றவாளி எதன் முதலாளி என தெரியும்.

நீங்கள் சொன்னது கொலை செய்யப்பட்டவரா அல்லது குற்றவாளியையா?

Anyway, It is nice try.

June 27, 2007 1:14 PM  
Blogger சிவபாலன் said...

பெத்த ராயுடு,

விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க..!

June 27, 2007 1:27 PM  
Blogger Boston Bala said...

---//I am ashamed of my ignorance...:-(( //

me too :(---

me 3 (:

June 27, 2007 3:26 PM  
Blogger வவ்வால் said...

ஏங்க சிவபாலன் இப்போ கைது ஆகிரறவங்க எல்லாம் எங்கே ஜெயிலுக்கு போறாங்க, மார்வலினு சொல்லி மருத்துவமனைக்கு தானே போறாங்க.இப்பொ திருப்பூர் ல டாஸ்மக் பார் இடிஞ கேஸ்ல மாட்டின பனியன் கம்பெனி அதிபர் மற்றும் பார் நடத்தியவர் எல்லாம் இப்படி தானே தப்பிசாங்க.

பழைய சம்பவம் என்று சொல்வதால் யோசிக்கனும் !

June 27, 2007 4:37 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை

கோவை மக்களுக்கு தெரியாமல் இருக்குமா?

நட்சத்திரமா ஜொலிக்கும் போது கூட பாசமா இங்கே வந்திருப்பது கோவை மக்களுக்கே உரிய விசயம். :))

June 27, 2007 9:33 PM  
Blogger சிவபாலன் said...

பாபா

இல்லை உங்களுக்கு Clue கொடுத்தால் கண்டுபிடித்துவிடுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது

June 27, 2007 9:48 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால் ,

ஆமாங்க..

இது எதோ ஒரு சிஸ்டம் என்பது போல் ஆகிவிட்டது. சட்டம் வெறும் ஏழைகளை தண்டிக்க மட்டும்தான் என்பதுபோல் தோன்றுகிறது..ம்ம்ம்ம்..

கொஞ்சம் யோசித்திங்கன்னா சொல்லிவிடுவீர்கள்..!!

June 27, 2007 9:51 PM  
Blogger உண்மை said...

---//I am ashamed of my ignorance...:-((

me too :(---

me 3 (:

//

me 4 :(

June 27, 2007 10:03 PM  
Blogger We The People said...

ஒரு கோவைகாரனா இருந்தும் இந்த மேட்டர் தெரியவில்லை :(

//I am ashamed of my ignorance...:-(( //

ரிப்பீட்டு!!! :(((

June 27, 2007 11:20 PM  
Blogger nayanan said...

காவல்துறையோ, நீதிமன்றமோ, சிறையோ செல்ல வேண்டி் இருந்தால்,
தமிழ்நாட்டு மக்களுக்கு வரும்
"காசினி" நெஞ்சு வலி தோன்றிய காலம் எது? முதன்முதலில் இந்த காசினி நோவு வந்த பெருமைக்குரியவர் யார்?

(இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :-)) )

அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: காவல்.சிறை.நீதிமன்றம் = கா.சி.நீ = காசிநீ > காசினி நோய்

June 28, 2007 7:12 AM  
Anonymous Anonymous said...

If I'm not wrong...

Thats VLB M D Venkatram..

June 28, 2007 7:19 AM  
Blogger சிவபாலன் said...

Anony,

Good Guess!

June 28, 2007 7:33 AM  
Blogger சிவபாலன் said...

http://news.oneindia.in/2006/04/04/life-sentence-for-john-pandian-upheld-1144166657.html

இந்த சுட்டியில் சென்றால் அந்த தொழிலதிபர் யார் என தெரியலாம். இது ஒரு யூகம் மட்டுமே. உண்மை என்னவென்று குமுதம் ரிப்போட்டருக்கு மட்டும்தான் தெரியும்.

மற்றவர்களின் யூகங்களும் (பின்னூடங்கள்) இதை ஒட்டிதான் அமைந்திருக்கிறது.

அனைவருக்கும் நன்றி!

June 28, 2007 7:58 AM  
Blogger சிவபாலன் said...

உண்மை,

அந்த சுட்டியை படித்துபாருங்க..

June 28, 2007 8:00 AM  
Blogger சிவபாலன் said...

ஜெயசங்கர் சார்

நீங்க வெகு நாட்களுக்கு முன்பே சென்னை வாசி ஆகிவிட்டதால் தெரியாமல் போயிருக்கலாம்

June 28, 2007 8:02 AM  
Blogger சிவபாலன் said...

நாக.இளங்கோவன்,


Ha Ha..


உங்கள் கருத்துக்கு நன்றி!

June 28, 2007 8:04 AM  
Anonymous Anonymous said...

they even try to buy the opposition but they didn't budge .. Vivek is close relative of pollachi N.M.

June 28, 2007 9:30 AM  
Blogger மணிகண்டன் said...

சிபா,

உங்களி எட்டு போட அழைச்சிருக்கேன்

http://maru-pakkam.blogspot.com/2007/06/blog-post.html

June 28, 2007 1:53 PM  
Anonymous Anonymous said...

I'm 100% sure he is VLB MD Venkatram S/o Suryakumar VLB Trustee..

Mr Venkatram now married to his long time partner Malarvizhi(Used to be an administrative and admission officer - VLB and Sri Krishna Institutions (Kuniamuthur))..

Mrs. S. Malarvizhi Venkatram is a chair person of VLB and Sri Krishna Institutions now..

Note: Before this case he was called Venkataramakrishnan

July 03, 2007 7:04 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv