குன்னூர் அருகே வெலிங்டன் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழகத்தின் முதல் காஸ் மயானம் வரும் 24ம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்காக, 21ம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி சுட்டு விடும் நெருப்பு சூனியத்தின் நிலைப்பு
நான், தான், என்னால், எனக்கு, என்னைத் தவிர, என் ஜாதி, என் மதம், என் சொந்தம், என் சொத்து அனைத்துமே அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகிவிடும்.. கடைசியில் அதுதான் மிச்சமும் கூட.. புரிந்து கொண்டவன் வாழ்வான்.. புரியாதவனுக்கு காலம் புரிய வைக்கும்..
7 Comments:
நன்றி: தினமலர்
பேராசையினால் எதையும் செய்யபவர்கள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்க மாட்டார்கள் !
:(
விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தின் நிலைப்பு
நான், தான், என்னால், எனக்கு, என்னைத் தவிர, என் ஜாதி, என் மதம், என் சொந்தம், என் சொத்து அனைத்துமே அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகிவிடும்.. கடைசியில் அதுதான் மிச்சமும் கூட.. புரிந்து கொண்டவன் வாழ்வான்.. புரியாதவனுக்கு காலம் புரிய வைக்கும்..
GK,
உண்மைதான்
உண்மைத் தமிழன்,
சரியா சொன்னீங்க..
Rodrigo,
Thanks for dropping by.
கேள்வி: இப்படி ஒரு கேள்வி யாரும் கேட்கவில்லையே என்று உங்களை ஏங்க வைத்த கேள்வி?
வைரமுத்துவின் பதில்: நினைவு நழுவிக்கொண்டிருக்கும் மரணத்தின் முன் நிமிஷங்களில் யார் யார் முகங்கள் வந்து போகும்?.
நன்றி: குமுதம்
Post a Comment
<< Home