Wednesday, June 13, 2007

இது சரியா? - ‘ரஜினிகாந்தி’



நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இதையட்டி அவரது ரசிகர்கள் பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர். திருச்சி உறையூரில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ருபாய் நோட்டில் காந்தியின் உருவ படத்திற்கு பதில் ரஜினி படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஜினியை ‘ரஜினிகாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளனர்

20 Comments:

Blogger சிவபாலன் said...

நன்றி: மாலை முரசு

June 13, 2007 7:12 AM  
Blogger இராம்/Raam said...

//அதில் ரஜினியை ‘ரஜினிகாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளனர்//

எங்கே இருக்கு அது???

June 13, 2007 7:24 AM  
Blogger சிவபாலன் said...

இராம்

வாங்க..

அந்த செய்தி சொல்ல வருவது காந்தி படத்திற்கு பதில் ரஜினி படம் என்பதைத்தான்.

ரஜினியை ரசிக்கலாம்.

ஆனால் இப்படி செய்வதை ரஜினியே விரும்பமாட்டார்.

June 13, 2007 7:32 AM  
Blogger -L-L-D-a-s-u said...

//ஆனால் இப்படி செய்வதை ரஜினியே விரும்பமாட்டார்.//
அவர்தான் காசு கொடுத்திருப்பார். நல்ல நடிகன் ..

June 13, 2007 8:36 AM  
Blogger சிவபாலன் said...

-L-L-D-a-s-u ,

வாங்க..

//அவர்தான் காசு கொடுத்திருப்பார். நல்ல நடிகன் .. //

Ha Ha Ha..

June 13, 2007 8:48 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//அவர்தான் காசு கொடுத்திருப்பார். நல்ல நடிகன் //


இல்லை! இருக்காது! விரைவில் அறிக்கை வரும் பாருங்கள்!

மேலும் ஓவராக அளப்பறை செய்யக் கூடாது என்று ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

நம்ம மக்கள் அதையெல்லாம் கேக்குறவங்களா?

சட்டம் போட்டாலே மதிக்குறதில்லை!

ஆனாலும் அந்த படத்தில் இந்திய அரசின் அசோக ஸ்தூபி படத்தையாவது பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம்!

அத்துடன் சேர்த்து அந்த போஸ்டர் அடித்திருப்பது கண்டிக்கக் கூடிய விஷயமே!

June 13, 2007 8:55 AM  
Blogger நாமக்கல் சிபி said...

பொது நல வழக்காக இந்த போஸ்டரை வைத்தவர்கள் மீது புகார் கொடுக்கலாம் அல்லது வழக்கு தொடுக்கலாம்!

June 13, 2007 8:56 AM  
Blogger ulagam sutrum valibi said...

சிவபாலன்,
அயல் நாட்டில் நாம் இந்தியன்னு சொன்னவுடன் மகாத்ம காந்தியை கூற ஆரம்பிப்பார்கள்,இதைப் பார்தால் இவர் மகாத்துமாவுக்கு என்ன உறவுன்னு கேட்க போகிறார்கள்!!!

June 13, 2007 9:04 AM  
Blogger மணிகண்டன் said...

ஷ்ரேயா படத்தை போடாம விட்டதுக்கு சந்தோஷப்பட்டுக்கலாம்.

June 13, 2007 10:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

அட நாயிகளா... உங்க முட்டாத் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா...

June 13, 2007 11:44 AM  
Anonymous Anonymous said...

Release Date: Fri, 15 Jun '07
Cast: Rajini Kanth, Shreya, Raguvaran, Suman, Vivek, Manivannan, Vadivukarasi, Salaman Papaiya, Raja, Bose, Venkat, Prakash Raj, Vivek
Director: Shankar
Genre: Adventure, Drama, Romance
Language: Tamil
Synopsis

Sivaji (the Boss) is a successful businessman, running a profitable company until his trusted employee causes chaos which results in Sivaji going to jail. In jail, Sivaji learns how to survive without his accustomed wealth. Once released on bail, Sivaji wreaks havoc for those responsible for his incarceration.
================

June 13, 2007 1:49 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

மாதா படத்துல ஜெ படம் போட்டது நியாபகம் வருது.

காந்தி நோட்டுபோல ரஜினிகாந்தி நோட்டா?
அட மொட்ட போஸப் போட்டிருந்தா இன்னும் ஒத்து போயிருக்குமே.

June 13, 2007 3:19 PM  
Blogger Veera said...

Konjam Athikamthan !!!

June 13, 2007 8:32 PM  
Anonymous Anonymous said...

பகல் கொள்ளை அடிக்கிறான் ரஜினி.அதைப்பத்தி கவலை இல்லையாம்.

ரூபாய் நோட்டில் அவன் மூஞ்சி இருந்தா என்னங்க? அந்த நோட்டில் சிங்கிள் டீ வாங்க முடியுமா?

June 13, 2007 8:49 PM  
Anonymous Anonymous said...

Anonymous has left a new comment

கடைசி கொமெண்டை போட்டது பரதேசியா இருக்குமோ?

June 13, 2007 9:55 PM  
Blogger வெங்கட்ராமன் said...

ஆனால் இப்படி செய்வதை ரஜினியே விரும்பமாட்டார்.

June 13, 2007 10:23 PM  
Blogger சதுர் said...

ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

June 13, 2007 10:38 PM  
Blogger சிவபாலன் said...

சதுர்வேதி ,

வாங்க.

உங்க பாஷை சொல்லனுமுன்னா
பிண்ணி பெடல் எடுக்கிறீங்க.. Ha Ha Ha..

June 13, 2007 10:57 PM  
Blogger SurveySan said...

யார் யாரோ காந்தி பேர பின்னால போட்டுக்கரதுக்கு, இது எவ்ளவோ பரவாலேதூ.

June 13, 2007 11:02 PM  
Blogger இம்சை said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

June 14, 2007 11:46 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv