Wednesday, May 30, 2007

வழக்குரைஞர்களா அல்லது மிருகங்களா இவர்கள்? - வீடியோ

உ.பி.யில் ஆக்ரா மாவட்ட கோர்ட் வளாகத்தில் வைத்து தலித் இனத்தை சேர்ந்த வினோத் என்பவரை கட்டி வைத்து வழக்குரைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவருடைய தலை முடியையும் பாதி சவரம் செய்து அவமான்ப்படுத்தியுள்ளனர்.



27 Comments:

Blogger சிவபாலன் said...

இந்த மனித தன்மை அற்ற மிருகங்களை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

May 30, 2007 9:06 PM  
Blogger Unknown said...

சிவபாலன்,

தொலைக்காட்சி காமிரா முன்பு எந்த கூச்சமுமின்றி படித்த மிருகங்கள் செய்யும் இச்செயலை கண்டு இவர்களுக்கு வக்கீல் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

மானம் கெட்ட மிருக ஜென்மங்கள்.

May 30, 2007 9:18 PM  
Anonymous Anonymous said...

மானம் கெட்ட மிருக ஜென்மங்கள்.

May 30, 2007 9:26 PM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்

வக்கீலுடன் ஏதோ வாக்கு வாதம் செய்ததற்கே இவ்வளவு கொடுமை செய்துள்ளனர். ம்ம்ம்..

May 30, 2007 9:26 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

உண்மையில் மிருகங்கள் இவர்களைவிட மேலானவையே என தோன்றுகிறது. இவர்களை என்ன சொல்லி அழைப்பது என தெரியவில்லை

May 30, 2007 9:29 PM  
Anonymous Anonymous said...

பொறுக்கி நாய்களை தலைகீழாகத் தொங்கவிட்டு தோலை உரிக்கவேண்டும். இதெல்லாம் ஏதும் நான் எங்க ஊர் ஓட்டலில சுக்குக்காப்பி குடிச்சு முட்டை போண்டா தின்னுட்டிருந்தப்ப நடக்கலை, இது நடக்கும் காலகட்டத்தில் நான் பிறக்கவில்லை, எனவே இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இதெல்லாம் இந்தக் காலத்திலும் நடக்கிறதா, எதுக்கு எல்லாரும் சண்டை போட்டுட்டு சாகறீங்க என்று வெள்ளந்தி வேஷம் போட்டுக்கொண்டும் ஒரு கூட்டம் சொம்பைத் தூக்கிக்கொண்டு வரும், ஊரெல்லாம் பீரங்கிக் கழிசல் கழியும் சொம்பாண்டிகளின் குண்டிகழுவி விட வரும் - இந்தப் புளிமூட்டைகளையும் இந்தமாதிரி மரத்தில் கோவணத்துணியால் கட்டிப்போட்டு பொளிச் பொளிச் என்று மாறி மாறி செவிட்டில் அறைந்தால்தான் நிகழ்காலம் குறித்த சுரணை கொஞ்சமாவது வரும்! தூ....த்தெறி.

May 30, 2007 9:32 PM  
Blogger தருமி said...

நக்ஸல்பாரிகள் அப்டின்னெல்லாம் யாரையோ சொல்லுவாங்களே...அவங்க இதக் கண்டுகிட்டா ...?

ஒரு ஆசைதான்

May 30, 2007 10:23 PM  
Anonymous Anonymous said...

naanum netru NDTV yil kanden, paavam antha nabar avar mirala mirala parthukonde avanama padurathai paarthu nenju kothithathu, kanngal kanneer sinthiathu.. eppothuthan itharku mudivu varumo

Ilyas

May 30, 2007 11:26 PM  
Blogger சந்திப்பு said...

சிவபாலன் இவனுங்களை மிருகத்தோடு ஒப்பிடாதீங்க... இந்த கேடுகெட்ட பொறுக்கிகளுக்கு மக்கள் மன்றத்தில் வைத்து இவர்களுடைய பட்டத்தையெல்லாம் பிடுங்குவதோடு தூக்கு தண்டனை கொடுக்கணும்.

May 31, 2007 6:59 AM  
Blogger ulagam sutrum valibi said...

நாய்,பூனைக் கேல்லாம் வரிந்து கட்டிகிட்டு வராங்க உணர்வு,சுயமரியாதை,பேச்சு சுதந்திரமுள்ள மனிதனை
அடிக்கிரான்கள்,அதுவும் ஒருத்தனை கட்டி வைத்து,பலபேர் அடிகிரான்கள்,
பேரிய ஆண்பிள்ளைதனம் தூ.தூ...

May 31, 2007 7:21 AM  
Blogger G.Ragavan said...

மூடர்கள். வினையை விதைக்கிறார்கள். வினையை அறுப்பார்கள்.

May 31, 2007 12:04 PM  
Blogger Labor of Love said...

it troubles me,that lawyers, supposed representatives of law ,could so callously violate basic human rights in front of the whole world and nothing is done to stop them!, i have posted this story in my site and listed ur blog.

May 31, 2007 8:11 PM  
Anonymous Anonymous said...

A Growing country like india will have these kind of peoples only.If the society follow the rules of manu you cannot see these kind of events.

May 31, 2007 9:55 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

நீங்க, என்ன டீக்கடைகளில் நடக்கற விசயம்தான் என்று சொல்லுகிறீர்களா? அல்லது கண்டிக்கதக்க செயல் என்று சொல்ல வருகிறீர்களா? எனக்கு புரியவில்லை.

May 31, 2007 10:29 PM  
Blogger சிவபாலன் said...

தருமி அய்யா,

இன்னும் மோசமாகும்?

May 31, 2007 10:30 PM  
Blogger சிவபாலன் said...

Ilyas,

// eppothuthan itharku mudivu varumo //


உண்மையில் எனக்கும் அந்த கேள்வி தோன்றியது

May 31, 2007 10:31 PM  
Blogger சிவபாலன் said...

சந்திப்பு,

ஆமாங்க.. எனக்கும் இந்த வீடியோவை பார்தவுடம் மிகுந்த கோபம் வந்தது.

May 31, 2007 10:33 PM  
Blogger சிவபாலன் said...

உலகம் சுற்றும் வாலிபி,

சரியான கேள்வி. மனித உரிமை கமிஷன் என்ன செய்கிறது?

May 31, 2007 10:34 PM  
Blogger சிவபாலன் said...

ஜிரா

இவர்களுக்கெல்லாம் கை மேல் பலன் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் கொஞ்சமாவது மாறுவார்கள்

May 31, 2007 10:36 PM  
Blogger சிவபாலன் said...

Blithe Muse ,

உங்க பதிவை பார்த்தேன். நன்றி

May 31, 2007 10:37 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

எனக்கு தெரிந்து வளர்ச்சி என்பதைவிட சட்டம் நம் கையில் என்ற திமிர்தான் மேலோங்குவதாக நான் உணர்கிறேன்.

மேலும், மனுநீதியை ஆக்கியவர்களும், அதை உயர்ந்தது என்று சொல்லி அதன் வழிநடப்பவர்களும் முறைதவறி போனதால் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள். புரிகிறது

May 31, 2007 10:40 PM  
Blogger SurveySan said...

ஹ்ம். கஷ்ட காலம். இவ்ளோ பேர் சுத்தி நின்னு வேடிக்க பாக்கராங்க வேற.

'தலித்' இளைஞர் என்ற விஷயம் எங்க பிடிச்சீங்க?
அடிவாங்கர ஆளுக்கும் அவர் சொந்தக்கார வக்கீலுக்கும் வந்த வாக்குவாதத்தினால் ப்ரச்சனைன்னு தான் என் காதுல கேட்டுது.

may be i missed it?

May 31, 2007 11:06 PM  
Blogger சிவபாலன் said...

Surveysan,

Please see the link and news below.

Thanks.




The boy in question was a Dalit, by the name of Vinod. He was tied to a pole and beaten up mercilessly in the premises of the Agra district court. His head was also shaved off, all this because he got into heated argument with a local lawyer - Ravindra. Incidentally Ravindra happens to be Vinod's relative.


http://www.ibnlive.com/news/
debate-why-lawyers-break-all-laws/41757-3.html

May 31, 2007 11:13 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//பொறுக்கி நாய்களை தலைகீழாகத் தொங்கவிட்டு தோலை உரிக்கவேண்டும். இதெல்லாம் ஏதும் நான் எங்க ஊர் ஓட்டலில சுக்குக்காப்பி குடிச்சு முட்டை போண்டா தின்னுட்டிருந்தப்ப நடக்கலை, இது நடக்கும் காலகட்டத்தில் நான் பிறக்கவில்லை, எனவே இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இதெல்லாம் இந்தக் காலத்திலும் நடக்கிறதா, எதுக்கு எல்லாரும் சண்டை போட்டுட்டு சாகறீங்க என்று வெள்ளந்தி வேஷம் போட்டுக்கொண்டும் ஒரு கூட்டம் சொம்பைத் தூக்கிக்கொண்டு வரும், ஊரெல்லாம் பீரங்கிக் கழிசல் கழியும் சொம்பாண்டிகளின் குண்டிகழுவி விட வரும் - இந்தப் புளிமூட்டைகளையும் இந்தமாதிரி மரத்தில் கோவணத்துணியால் கட்டிப்போட்டு பொளிச் பொளிச் என்று மாறி மாறி செவிட்டில் அறைந்தால்தான் நிகழ்காலம் குறித்த சுரணை கொஞ்சமாவது வரும்! தூ....த்தெறி.//

அனானி முகமூடி ஐயா ஏன் இப்படி சொல்கிறார். கண்டிக்கிறாரா ? அல்லது எப்பவும் நடப்பதுதான் என்று சொல்லுகிறாரா ? ஒன்னுமே புரியலையே !

May 31, 2007 11:16 PM  
Blogger சிவபாலன் said...

GK,

எனக்கும் புரியவில்லை.

May 31, 2007 11:23 PM  
Blogger சதுர் said...

வழக்கறிஞர்களை மரத்தில் கட்டி வைத்து இதேபோல அடிக்க வேண்டும்.

May 31, 2007 11:29 PM  
Anonymous Anonymous said...

You got it wrong.CNN-IBN did a spin. First they put Dalit in the
caption.Then they removed it.The
whole story is different.
"Apparently CNN-IBN is the best website aur kya kya. But their spinning remains pretty amateurish and their proof-reading dismal.

This morning they ran another sob story, a Dalit boy mercilessly beaten up by lawyers. Not only that, he was tied up to a tree and his head tonsured in full public view. Well, guess what? the perp turned out to be the boy's own relative, hence another Dalit. Not only that, the "boy" is apparently 22-year old. I guess someone must have pointed it out, because a few hours later the story was edited to take out Dalit from the headline and body of the story. The URL still says Dalit though. Caught with their pants down, they are now running a 360-story on the lawlessness of UP lawyers!

I have some tips for Mr. Sardesai for improving the quality of his newspaper. He is most welcome to read them up when he is done fawning over Rahul Gandhi:

1. Upper-caste people do not like to touch Dalits
2. OBC's looove touching Dalits, especially with sticks and rods
3. OBC's love touching Dalit women even more
4. Everytime there is a story that involves Dalits, do a quick check to see if it fits the social justice framework.
5. We all mess up every once in a while, so be a man and say sorry. Assuming of course you are a man by now and not a 45-year old boy.

[Update] According to this video on CNN-IBN, the boy is now 28-year old (at around 2:25)."
See the post at
http://barbarindians.blogspot.com/
for details including the images
of the stories put up by CNN-IBN.
Will you correct your blog post at
least now.

June 03, 2007 7:27 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv