Sunday, June 10, 2007

சிவாஜி FEVER!
14 Comments:

Blogger சிவபாலன் said...

செய்தி:

சிவாஜி படம் எல்லாவற்றிலும் சாதனை படைத்து வருகிறது. 15-ம் தேதி ரிலீசாகும் இந்த படத்துக்கு இன்று முதல் ரிசர்வேஷன் தொடங்கியது. 20 நாளுக்கு இப்போதே ரிசர்வ் ஆகிவிட்டது. இது புதுசாதனை என்கிறார்கள்.

---

June 10, 2007 10:13 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

ஏற்கனவே பொதுமக்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி பத்திரப்படுத்தி திண்டாடுவதை தவிர்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்

June 10, 2007 10:18 PM  
Blogger SurveySan said...

அடேயப்பா. இங்க (கலிபோர்னியா) கூட, டிக்கெட்டு முதல் சில நாட்களுக்கு புல்லாயிடுச்சாம் :(

June 10, 2007 10:21 PM  
Blogger ப்ரியன் said...

CNN-IBN இல் Rajini Fever என்று ஒரு நிகழ்ச்சி ஜூன் 11 முதல் ஜூன் 16 வரை ஒளிபரப்பாகிறது...

Fans jostle for Sivaji tickets

கொசுறு : எனக்கு சிவாஜி டிக்கெட் கெடச்சிருப்பா...ஜூன் 15 காலை 8.30 மணி ஷோ :) அட ஆமாம் First Day First Show

June 10, 2007 11:28 PM  
Blogger சிவபாலன் said...

GK, Surveysan, ப்ரியன்,

வருகைக்கு நன்றி!

June 11, 2007 8:31 AM  
Blogger ஜோ / Joe said...

அட! அட! அட ..படிச்சு வாங்கின பட்டத்தை கூட இவ்வளவு மகிழ்ச்சியா காட்டி போஸ் கொடுத்ததில்லை

June 11, 2007 8:47 AM  
Anonymous Anonymous said...

பர்ஸ்ட் ஷோ படம் பார்த்தவர்களுக்குதான் தெரியும் ரஜினி மீது இருக்கும் கிரேஸ்.

June 11, 2007 9:23 AM  
Blogger செல்வேந்திரன் said...

சிவபாலன் செயற்கரிய பதிவு. ப்ரியன் சி.என்.என் தகவலுக்கு நன்றி. தற்போது இந்த தகவல் மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் காற்றலைகளில் எஸ்.எம்.எஸ்களாக பரவி வருகிறதாம். ( வேற யாரோட வேலை). ஒரு வருஷம் ஓடும்னு பெட்டிங்க் ஆரம்பிச்சாச்சு தெரியுமா. அள்ளி வச்சா வெள்ளி பணம். வச்சாதான் கிடைக்கும் வைக்காட்டா கிடைக்காது. அப்புறம் கோவி வீட்டுக்குழாயில் தண்ணீர் வராமல் போக கடவது.

June 11, 2007 9:41 AM  
Blogger மணிகண்டன் said...

//அடேயப்பா. இங்க (கலிபோர்னியா) கூட, டிக்கெட்டு முதல் சில நாட்களுக்கு புல்லாயிடுச்சாம் :(

//

ஆமாங்க.வழக்கமா தமிழ் திரைப்படங்கள் வெளியாகற IMC6ல வெளியிடாம பார்க் தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க. ஏன்னு தெரியலை .

June 11, 2007 12:21 PM  
Blogger -L-L-D-a-s-u said...

அட! அட! அட ..படிச்சு வாங்கின பட்டத்தை கூட இவ்வளவு மகிழ்ச்சியா காட்டி போஸ் கொடுத்ததில்லை
;0;0;0

June 11, 2007 4:24 PM  
Blogger சந்தோஷ் aka Santhosh said...

இங்க அட்லாண்டாவில் டிக்கெட் விலை அநியாயம். முதல் இரண்டு நாள் ஒரு டிக்கெட் 25$ ஏற்கனவே புக்காகி விட்டதாம் மற்ற நாட்கள் 15$, பொதுவாக 9$ அல்லது 10$ தான் இருக்கும் ஒரு டிக்கெட் :((.

June 11, 2007 6:01 PM  
Blogger ILA(a)இளா said...

வெளங்கிரும்
இதுவும் ஒரு கடுப்புதான்

June 11, 2007 6:16 PM  
Blogger ILA(a)இளா said...

//கொசுறு : எனக்கு சிவாஜி டிக்கெட் கெடச்சிருப்பா...ஜூன் 15 காலை 8.30 மணி ஷோ :) அட ஆமாம் First Day First Show //

நமக்கும் தாங்க First Day First Show. ஆனா 9:30 ராத்திரியிலதாங்க இங்க தமிழ்படம் போடுவாங்களாம்.

June 11, 2007 6:18 PM  
Anonymous Anonymous said...

சிவபாலன்,

நீங்கள் குறிப்பிட்ட படி இது FEVER-தான். இதில் இருந்து நம் இளைய சமுதாயம் குணமடையும் நாள் எப்பொழுதோ?

உலகின் பல்வேறு மூலைகளில் குழந்தைகள் உண்ண உணவில்லாமல் இருக்க ஒரு அட்டைப் படத்திற்கு பால் ஊற்றும் நண்பர்களை என்னவென்று சொல்வது. ஒரு உதவும் கரங்களுக்கோ அல்லது மற்ற ஏதேனும் கருணை இல்லங்களுக்கோ செலவிடலாம். புண்ணியம் ஆவது கிடைக்கும்.

June 11, 2007 9:39 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv