Friday, June 29, 2007

கிளி ஜோசியம் பார்க்கவேண்டுமா? - Weekend Special!




சும்மா இலவசம்தான்.. "இங்கே கிளிக் செய்து உள்ளே போங்க.."


கிளி ஜோசியம் சொல்லும்..

என்ன சொன்னது என்று கொஞ்சம் பின்னூடத்தில் சொல்லிட்டு போங்க..

10 Comments:

Blogger மங்கை said...

சிவா..ஹி ஹி...சூப்பரா வந்திருக்கு பாருங்க.....

''நீங்கள் தொடங்கியவை எல்லாம் இது வரை நன்றாகவே நடந்து வருகிறது...அது உங்கள் சுற்றத்தரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது''

ஹி ஹி..சிவா..என்ன கமிஷன் குடுத்தார் கிளி ஜோசியர்...

June 29, 2007 12:06 PM  
Blogger மணிகண்டன் said...

சுருக்கமா எதாவது சொல்லும்னு பார்த்தா, கிளி ஒரு பக்கத்துக்கு சொல்லுது :)

மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒன்று உங்களுடையது.சக்தி வாய்ந்ததாக அமைய உள்ளது. இயற்கையாகவே நீங்கள் எல்லோராலும் விரும்பப்படும் நபர்.எச்சரிக்கையாக இருங்கள்.நீங்கள் சொல்வதிலும் செய்வதிலும் ஒரு பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல நிலைமைக்கு அழைத்துச் செல்லும்.

June 29, 2007 12:24 PM  
Blogger மணிகண்டன் said...

weekend, கிளி எல்லாம் தலைப்புல பார்த்து முதல்ல எதோ மோகன்தாஸ் அண்ணாச்சி மேட்டரோன்னு நினைச்சேன் :)

June 29, 2007 12:27 PM  
Blogger நாமக்கல் சிபி said...

''நீங்கள் தொடங்கியவை எல்லாம் இது வரை நன்றாகவே நடந்து வருகிறது...அது உங்கள் சுற்றத்தரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது''

June 29, 2007 12:44 PM  
Blogger Thekkikattan|தெகா said...

உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்துக் கொள்ளுங்கள். நல்ல எதிர் காலம் உண்டு.

என்ன இதெல்லாம்... :-))

June 29, 2007 1:12 PM  
Anonymous Anonymous said...

அழுத்தும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தருகிறது.

-சுந்தர் ராம்ஸ்
*** தமிழ்நெட் 99-ல் ***

June 29, 2007 1:30 PM  
Blogger குமரன் (Kumaran) said...

பெயர் பிறந்த நாள் நட்சத்திரம் எதுவும் சொல்லாட்டியும் கிளி பலன் சொல்லுது. நல்ல்ல்ல்ல்ல கிளி. :-)

June 29, 2007 8:22 PM  
Blogger மணியன் said...

பெனாத்தலாரின் தாக்கமா ? சரியாக randomize ஆகவில்லை.
எனக்கும் ''நீங்கள் தொடங்கியவை எல்லாம் இது வரை நன்றாகவே நடந்து வருகிறது...அது உங்கள் சுற்றத்தரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது'' தான் வருகிறது.

June 30, 2007 12:09 AM  
Blogger கோவி.கண்ணன் said...

நான் சிவபாலன் என்ற பெயருக்கு சீட்டு எடுத்து பார்த்தேன் !

"நீங்கள் எடுத்த சீட்டில் விநாயக பெருமான் உள்ளார்"

"நீங்கள் தொடங்கியவை எல்லாம் நன்றாகவே நடந்து வருகிறது. அது உங்கள் சுற்றத்தாரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையுடன் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். நல்ல எதிர்காலம் இருக்கிறது"

என்று பலன் வந்திருக்கிறது.

:):)

June 30, 2007 5:24 AM  
Blogger முத்துகுமரன் said...

//''நீங்கள் தொடங்கியவை எல்லாம் இது வரை நன்றாகவே நடந்து வருகிறது...அது உங்கள் சுற்றத்தரால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது''//
Same Blood

June 30, 2007 9:27 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv