The Adventures of Tintin - இலவச இ-புத்தகங்கள் - Weekend Special!
இந்த காமிக் புத்தகத்தை நிறைய பேர் படித்திருப்பீர்கள். எங்களுடைய கிராம நூலகத்தில் இருந்த இந்த புத்தகங்களுக்கு எப்பொழுதும் அடிதடிதான். அதுவும் இந்த காமிக் புத்தகங்களை யாரோ ஒருவர் பரிசாக கொடுத்து சென்றது.
நான் விரும்பி படித்த காமிக் புத்தகம்.
இந்த The Adventures of Tintin பற்றி சிறு குறிப்பு.
இது ஒரு பெல்ஜியம் காமிக் புத்தகம்.
வெளிவந்த ஆண்டுகள் 1929 - 1983.
இந்த கதையின் கதாநாயகன் பெயர்தான் Tintin. இவன் பெல்ஜியத்தை சேர்ந்த சுற்றுப்பயனம் செய்யும் ரிப்போட்டர்.
இவன் சுற்றுப்பயனம் செய்யும் போது சந்திக்கும் சவால்களை சுவை பட சிறுவர் சிறுமிகள் இரசித்து படிக்கும் வண்ணம் உருவாக்கி இருப்பார்கள்.
அந்த காமிக் புத்தகங்கள் சில எனக்கு கிடைத்தது.
கீழே உள்ள சுட்டிகளுக்கு சென்றால் Download செய்துகொள்ளலாம்.
உங்க வீட்டு குட்டீஸ்களிடம் கொடுங்க.. சுவாரசியமா படித்தாலும் படிப்பாங்க..
" FLIGHT 714 - Download Here.. "
" TINTIN AND THE PICAROS - Download Here.. "
" TINTIN IN TIBET - Download Here.. "
" TINTIN IN AMERICA - Download Here.. "
" CIGARS OF THE PHARAOH - Download Here.. "
" TINTIN IN SOVIET - Download Here.. "

6 Comments:
File Size எல்லாம் குறைவுதான்.
இருப்பினும் சில சமயம் தாமதமாகலாம்.
I am collecting all teh editions of titin..as "value pack"... 3 stories bounded in one vol.. ஒரு முறை எல்லாமும் படித்தப்புறமும்.. 2-3 வாரத்துக்கப்புறம்.. மறுபடியும் படிக்கணும்ன்னு தோணும்
Some facts about tintin in English
In my school days, I have read "thikil comics" etc. ardently. Tintin I have only watched in TV. It should give a nice reading time.
ரொம்ப நன்றி நண்பரே!
அத்தனையையும் டவுன்லோடு செஞ்சிட்டேன் :-)))))))
நன்றி சிவபாலன். இது போன்று Asterix புத்தகங்கள் கிடைத்தாலும் சுட்டி தாருங்களேன்.
Thank you for sharing this with us, Sivabalan. Tittin stories are my favourite...Will send this link to my other friends.
Post a Comment
<< Home