மகாகவி பாரதியாருக்கு ஒரு சூப்பர் கேள்வி - GK


நம்ம கோவி.கண்ணன் அவர்கள் மகாகவியிடம் நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார். நீங்கள் படித்திருக்கலாம். இல்லை படிக்காமல் விட்டிருந்தால் "இங்கே போய் படியுங்க.. " அங்கேயே உங்க கருத்தையும் சொல்லிவிடுங்க..
எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை அந்த மாககவி உயிருடன் இருந்தால் நிச்சயம் ஒப்புக்கொள்வார். ( நல்ல பதிலையும் தந்திருப்பாரா?)
6 Comments:
படங்கள் உதவி:
நன்றி: www.tamilnation.org
மகாகவியைப் பற்றி வலையில் தேடும் போது கிடைத்த படங்கள். உங்கள் பார்வைக்கு..
நன்றி
சிபா,
அரிய படங்கள் அறிய தந்தமைக்கும், பதிவின் தாக்கத்தில் அதற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பிற்கும் நன்றி.
சாதிகள் என்பது நான்கு குல(வருண) த்தின் உட்பிரிவுகள் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டுதான் அந்தபதிவை எழுதினேன்.
சாதிகள் மட்டும் கூடாது என்கிறார் பாரதியார். அவரே சாதிகளுக்கு எதிராக சவுக்கடியும் கொடுத்திருக்கிறார். குலங்களை(வருணங்களை)ப் போற்றும் பகவத்கீதையை உயர்வாக நினைத்தவர் குலங்களை தவறு என்று சொல்ல முடியவில்லை என்றுதான் அந்த வரிகள் மூலம் நினைக்க வேண்டி இருக்கிறது.
GK,
உங்கள் பதிவில் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.
பாரதியார் தனது கவிதைகளில் இதைப் பற்றி வேறு எங்காவது பேசியுள்ளார்.
தெரிந்தவர்கள் கூறுங்கள்..தெரிந்துகொள்கிறேன்.
சிவபாலன், கோவியின் கேள்வியிலேயே தவறு உள்ளது என்பது என் கருத்து. அங்கேயே பதிலும் சொல்லியிருக்கிறேன்.
ஜிரா
கருத்துக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home