சிவாஜி பார்த்திட்டீங்களா? - படம் சூப்பர்.
நான் இந்த வாரம் ஞாயிறு அன்று இந்தியன் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். அங்கே வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நண்பரை சந்தித்தேன். அங்கே நட்ந்த உரையாடல்
நான்: பாஸ், நல்லாயிருக்கீங்களா?!
அவர்: I am Fine!
நான்: அப்பறம் என்ன விசேசம். சிவாஜி பார்திட்டீங்களா?
அவர்: படம் சூப்பருங்க.. அதாவது ரஜினியை பிடிக்கும் என்றால் சிவாஜி பிடிக்கும். இல்லை என்றால் பிடிக்காது.
மேலும் அவர் சொன்ன விமர்சனம் ..
படத்தில் பிளஸ் :
இளைமயான ரஜினி. (க்ளோஸப் நல்லாயில்லை).
பாடல்களும் பாடல் ஆக்கிய விதமும் நிச்சயம் பாராட்ட வேண்டும். தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சி தெரிகிறது. நிச்சயம் மிகவும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளும் நன்றாக வந்துள்ளது.
ரஜினி பஞ்ச் டயலாக்.. (உ.ம்) சிங்கம் சிங்களாத்தான் வரும்.
மொட்டை ரஜினி அசத்தியுள்ளார்
படத்தில் மைனஸ்:
இவ்வளவு சிரமப்பட்டவர்கள் கதை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். கதை பிளாட் நல்ல பிளாட்தான். ஆனால் ஓவர் மசாலா. இந்த கதை (மண் குதிரை) நம்பி இறங்கிய சிவாஜி டீமை ரஜினி எனும் தனி ஆளாய் கரை ஏற்றியிருக்கிறார். என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் சரியான கதை இல்லா படங்கள் தேறுவது கடினம். ஆனால் ரஜினி காப்பாற்றியிருக்கிறார்.
பொதுவான கருத்து:
படத்தில் லாஜிக் தேடுவது என்பது எல்லா படங்களும் எதார்த்தத்துடன் தான் வரவேண்டும் என்ற மனத்தடையாகக் கூறலாம். (ரஜினி படத்தில் எப்ப லாஜிக் இருந்தது. அதனால்தானோ என்னவோ சங்கர் புகுந்து விளையாடிவிட்டார்).
மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு. இங்கே போய லாஜிக் அது இது என் தேடுவோர் ரஜினியை பிடிக்காதது கூட ஒரு காரணம். (கமலின் இந்தியனில் கூட நிறைய லாஜிக் மிஸ் ஆகியிருந்தது.)
...........................
அதற்குள் அந்த ஸ்டோரில் கூட்டம் அதிகமாகிவிட சில விசாரிப்புகளுடன் விடைப்பெற்றோம்.
பி.கு. எனக்கும் ரஜினியை பிடிக்கும். (சிவாஜி பிடித்திருந்தது.)
27 Comments:
நீங்களுமா ?
:))
சிவபாலன் ,
நீங்கள் சொல்வது சரிதான் , ரஜினியை பிடிக்கவில்லை எனில் படம் எப்படி பிடிக்கும்.( கமல் ஒரு பெரிய லாஜிக் புலி என்பது எல்லாம் கப்சா, சொன்னால் தனிப்பதிவே தேவைப்படும்)
மற்றபடி சிவாஜி படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகம் இல்லை,. குடும்பத்தோடு படம் பார்க்கவருவோர் தான் சிவாஜிக்கு அதிகம் , இது மற்ற வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காத ஒன்று!
சிவபாலன் லாஜிக்கிற்கும் சினிமாவிற்கும் வெகு தூரம். அவார்டு வாங்கும் பல படங்களில் கூட லாஜிக் மிஸ்ஸாகலாம்.
சிவாஜி மீன்ஸ் ரஜினி.அவ்வளவுதான்.
நத்திங் ஸ்பெஷல் வித் ஷங்கர்.
ஏவிஎம் குடும்பம் பாவம் நல்ல மனுஷங்க அதான் கடவுள் [சிவாஜி???] காப்பாத்திட்டார்.
பஜ்ஜி சாப்பிட்டுகிட்டே சுமனை கலாய்க்கிற சீனுக்கும், மொட்டை ரஜினிக்குமே 16$ சரியா போச்சு. மத்தபடி சொல்ற மாதிரி எதுவுமில்லைங்க சி.பா. ஒரு இயக்குனர் என்ற முறையில் ஷங்கருக்கு இது சறுக்கு தான். ரஜினி எல்லாரையும் தன் தோள்ல தாங்கியிருக்காரு. இவ்வளவு நாள் குடுத்த பில்டப் போதாதுன்னு இப்ப 'Making of Sivaji'னு வேற சன் டிவில ஆரம்பிச்சிட்டாங்க.
வவ்வால்,
தேவையில்லாமல் இங்கே கமலை ஏன் இழுக்க வேண்டும்?
ரஜினியும் அவர் படங்களும் எப்படி விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களோ ,அது போல நடிகன் என்று பார்த்தால் கமல்ஹாசனின் தகுதியில் கால் பங்கு கூட ரஜினிக்கு கிடையாது.
படம் வந்ததா ..பார்த்தோமா.. சூப்பர் ஸ்டார் சூப்பர்-ன்னு சொன்னோமா என்றிருக்க வேண்டும் .
தேவையில்லாமல் கமலை வம்புக்கிழுக்க வேண்டாம்.
இதில் ஒரு விசயம்:
இதில் ரஜினி -ஸ்ரேயா ஜோடி திருமணம், "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்ற திருக்குறளை சாலமன் பாப்பையா கூற ரஜினி தாலி கட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது நல்ல விசயம்தான்.
இது நண்பர் சொன்ன விமரிசனமா உங்க விமரிசனமா? :-)
நேத்து சன் டிவில மேக்கிங்க் ஆஃப் சிவாஜி பாத்து தான் ரஜினிக்கு வெள்ளைக்காரி தோலை ஒட்ட வைச்சது தெரியும். படம் இன்னும் பாக்கலை.
//ஜோ / Joe said...
வவ்வால்,
தேவையில்லாமல் இங்கே கமலை ஏன் இழுக்க வேண்டும்?
ரஜினியும் அவர் படங்களும் எப்படி விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களோ ,அது போல நடிகர் என்று பார்த்தால் கமல்ஹாசனின் தகுதியில் கால் பங்கு கூட ரஜினிக்கு கிடையாது.
படம் வந்ததா ..பார்த்தோமா.. சூப்பர் ஸ்டார் சூப்பர்-ன்னு சொன்னோமா என்றிருக்க வேண்டும் .
தேவையில்லாமல் கமலை வம்புக்கிழுக்க வேண்டாம். //
ஜோ எல்லாத்துக்குமே ஒரு ஒப்பீடு வேண்டும் அதற்காகத்தான் கமல் என்ற நடிகர் இங்கே பயன்படுத்தப்படுகிறார்... சொல்லப்போனால் ரஜினியும் ஒரு சிறந்த நடிகர்தான் உதாரணம்-முள்ளும் மலரும், ஜானி, 6இல் இருந்து 60வரை.... அவரை சுப்பர் ஸ்டார் என்ற் வட்டத்தில் அடைத்துவிட்டோம்.... அதால் வந்த பிரச்சனைதான் பாபா போன்ற குப்பைப்படங்கள், அதற்காக கால் பங்குக்கு உதவாது அரைப்பங்குக்கு உதவாது என்கிற கதை வேண்டாம்.... முடிந்தால் ரஜினியின் "சந்திரமுகி" போல் உங்கள் கமலஹசனையும் 2 வருடம் ஓடக்கூடிய படத்தில் நடிக்கச்சொல்லுங்களேன்... என்னதான் நடிப்புத்திறமை இருந்தலும் மக்கள் மனதில் அதிகம் இருப்பது ரஜினிதானே.....
//நடிகன் என்று பார்த்தால் கமல்ஹாசனின் தகுதியில் கால் பங்கு கூட ரஜினிக்கு கிடையாது.//
இதென்ன காமடி?
கமலின் 'திறமை' பற்றி சாரு நிவேதிதா சொல்வது
ஆளவந்தான் வந்த புதிதில் அந்த படத்தை கடுமையாக விமர்சித்து கொண்டிருந்தார் பிரதாப் போத்தன்."இதை கமலிடம் சொன்னீர்களா?" என்று கேட்டால் "நான் ஃபீல்டில் இருப்பதா வேண்டாமா?" என்றார் பிரதாப் போத்தன்.பிறகு கமலிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு "க்ளாசிக் என்றேன்" என்றார்.அதற்கு கமல் "உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது, மக்களுக்கு தெரியவில்லையே" என்றாராம்..
ஆளவந்தானில் வரும் ஒரு வசனம் "He seems to be necrephelic"
இப்படி எவனுக்கும் எதுவும் புரியாமல் படத்தை எடுத்துவிட்டு நடிப்பு திறமை, மக்களுக்கு பிடிக்கவில்லை என புலம்பினால் என்ன செய்வது?
ஆனால் ஒருவிதத்தில் கமல் உண்மையிலேயே சிறந்த நடிகர்தான். ஏன் என்று கேட்டால் பிரிவுக்கு பிறகு நிருபர்களிடம் சரிகா சொன்னது "கமல் உலகிலேயே 'சிறந்த நடிகர்' ":)))
ஆதவன், சந்திரமுகி நல்ல படம் தான். ஆனா அது 2 வருஷம் ஓடிய படமா இல்லை ஓட்டப்பட்ட(?) படமாங்கறதும் முக்கியம்.
மனிதன்! said
நீங்க சொல்றது சரி மணிகண்டன்.
ஆனா, ஆதவன் சும்மா புலம்பிட்டு இருக்காரு
ரஜனி ரஜனி தான்.
கமல் கமல் தான்.
ரஜினிக்கும் கமலுக்கும் ஒப்பீடு .....
மலைக்கும் மருவுக்கும் .....
கமல் கடல் ....
ரஜி(ஜீ)னி நீச்சல் குளம்
ரஜினிக்கும் கமலுக்கும் ஒப்பீடு .....
மலைக்கும் மருவுக்கும் .....
கமல் கடல் ....
ரஜி(ஜீ)னி நீச்சல் குளம்
ரஜினிக்கும் கமலுக்கும் ஒப்பீடு .....
மலைக்கும் மருவுக்கும் .....
கமல் கடல் ....
ரஜி(ஜீ)னி நீச்சல் குளம்
ரஜினிக்கும் கமலுக்கும் ஒப்பீடு .....
மலைக்கும் மருவுக்கும் .....
கமல் கடல் ....
ரஜி(ஜீ)னி நீச்சல் குளம்
//எனக்கும் ரஜினியை பிடிக்கும். (சிவாஜி பிடித்திருந்தது.)//
Done, Well Done.
ரஜினிக்கும் கமலுக்கும் ஒப்பீடு .....
கமல் கடல் ....
ரஜி(ஜீ)னி MILKYWAY....
athiruthilleee
i dont understand what this Selvan is trying to explain.
Charu words are not measuring scale for Kamala, the great!
Saying this abt Kamal, that lady Sarika went and did a revealing dance in a movie at this age....
So nothing cynical about her words...
There is no logic in Shivaji. Only good thing about Shivaji is Rajini. Everyone agrees. Other than that, NOTHING.
As a film its an utter waste.
>>> There in no logic even in Kamal's movies...is not an answer for this
Even if it itches or burns for anybody.... anywhere
Kamal is the best!
படம் சூப்பர் ?
இது ரொம்ப ஓவர் :)
ரொம்ப சண்டை போடாதீங்க...இப்ப யாருக்காவது கமல் இல்ல ரஜினி பரிசு தரப்போறாரா??? என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு...சேச்..சே
.
.
.
.
என்னதான் இருந்தாலும் நம்ம உலகநாயகன் கமல் கிட்ட யாருமே வரமுடியாது.....ஹி..ஹி..ஹி
மணிகண்டன்!!
//ஆதவன், சந்திரமுகி நல்ல படம் தான். ஆனா அது 2 வருஷம் ஓடிய படமா இல்லை ஓட்டப்பட்ட(?) படமாங்கறதும் முக்கியம்.//
ஓட்டப்பட்டதோ ஓடியதோ.... அதுவல்ல கேள்வி.... இங்கே கமல் சிறந்தவர் வல்லவர் என்று கூறும் ஆட்கள் எத்தனை பேர் எத்தனை முறை "சந்திரமுகி" படத்தைப்பார்த்தார்கள்.... எதற்காக ஒன்றுமில்லாத "சிவாஜி" படம் இப்படி வசூல் மழை பொழிகிறது?? இவையனைத்தும் "ரஜினி" என்றொரு சக்திக்காக.... வாய்ப்புகள் வழங்கப்பட்டபோது ரஜினியும் தான் ஒரு சிறந்த நடிகன் என் நிறுபித்துள்ளார்..... அப்படியிருக்கும் போது ஜோ / Joe எப்படி //கமல்ஹாசனின் தகுதியில் கால் பங்கு கூட ரஜினிக்கு கிடையாது.// என்று எப்படி கூறமுடியும்??
சரி ஜோ நீங்கள் எத்தனை முறை சந்திரமுகி, பாட்ஷா மற்றும் படையப்பா பார்த்தீர்கள்?? மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்....
//சரி ஜோ நீங்கள் எத்தனை முறை சந்திரமுகி, பாட்ஷா மற்றும் படையப்பா பார்த்தீர்கள்?? மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்....//
இதுல என்ன பெரிய மனசாட்சியெல்லாம் ..சந்திரமுகி,பாட்ஷா,படையப்பா,சிவாஜி எல்லாமே ஒரு முறை தான்.
நடிகன் என்ற முறையில் கமலின் தகுதியில் கால்பங்கு கூட ரஜினிக்கு கிடையாது என்று தவறாக சொல்லி விட்டேன் ..பத்தில் ஒரு பங்கு கூட என்று திருத்திக்கொள்ளவும்.
சரி ஜோ கமல்தான் சிறந்த நடிகர் போதுமா....?? அவரப்போல ரஜினிக்கு நடிக்கவே வராது.... நீங்கதான் ஜெயிச்சீங்க வாழ்க....! :P
Nice to c all of you fighting behind Rajini n Kamal.... but whatever u say/think Kamal is the Best!!
nalla nadigan'aa makkal virumbonum..makkal virumburathunna athu Rajni'ii ..appo eppadi kamal nalla nadigan aavaru?
konjamavathu yosiyungappa...
kamalukke theriyum thaan rajni'oda kaal(athu thaan LEG) thoosi pera maadennu
என்ன இது சின்னபுள்ளதனமா ரஜினி, கமலுனு சண்டை போட்டுக்கிட்டு; சிம்பு என்ற உலகின் மிகச்சிறந்த நடிகர மறந்திட்டீங்களா?
கமல் தான் அகில உலகத்திலும் சிறந்த நடிகர்....ஆனால் சினிமாவில் மட்டுமே நடிப்பார்...
ரஜினியும் சிறந்த நடிகர் தான்...நிஜ வாழ்க்கையில் மட்டுமே!!!
Post a Comment
<< Home