அருமையாக இருக்கிறது. பிரபஞ்சத்தப் பற்றி இருக்கிற தெளிவு நுண்ணளவுகளில் இல்லை. இன்றுதான் இங்கு அலுவலகத்தில் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டா அப்படி இருந்தாலும் ட்ரில்லியன் கணக்கில் இருக்கும் கோள்களுக்குள் பூமியை வந்தடைவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்று ஒரு விவாதம் நடந்தேறியது. இந்தப் பதிவு நன்றாக இருக்கிறது. நன்றி சிபா.
12 Comments:
வழக்கம் போல் இமெயிலில் வந்தது. உங்கள் பார்வைக்கு..
மொத்தம் 68 Slides. கொஞ்சம் பொருமையா பாருங்க..
இதில் சொல்ல வரும் கருத்தில் உங்கள் எண்ணம் என்ன என்பதை முடிந்தால் பின்னூடத்தில் சொல்லிட்டு போங்க..
சிபா,
சிலிர்க்க வைக்கும் படங்கள், அறிவியல் உலகம் !
படம் தந்ததற்கு நன்றி !
நன்றி GK!
இதுல நம்ம கடவுள்கள் எல்லாம் எங்கப்பா
சிபா,
அருமையாக இருக்கிறது. பிரபஞ்சத்தப் பற்றி இருக்கிற தெளிவு நுண்ணளவுகளில் இல்லை. இன்றுதான் இங்கு அலுவலகத்தில் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டா அப்படி இருந்தாலும் ட்ரில்லியன் கணக்கில் இருக்கும் கோள்களுக்குள் பூமியை வந்தடைவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்று ஒரு விவாதம் நடந்தேறியது. இந்தப் பதிவு நன்றாக இருக்கிறது. நன்றி சிபா.
வைசா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா பாட்டு மனசுல ஓடிச்சு சிவபாலன் சார், இதைப் பாக்குறப்ப.
நான் என்ற எண்ணத்தைப் பற்றியும் எண்ணம் ஓடிச்சு.
பலமுறை இதனைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதே உணர்வுகள் தான். Very Humbling.
வைசா
மிக்க நன்றி!
வேற்று கிரகத்தில் உயிரனம் பெரிய விவாத்ததிற்குரிய அதே சமயம் மிகவும் சுவாரிசியமான விசயம்தான்.
குமரன் ( சார் என்று சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் சங்கடமாக இருப்பதை அறிகிறேன்.)
நீங்க சொன்ன மாதிரி நம்ம எல்லாம் ஒரு தூசு என்று கூட கூறமுடியாது போல.. இந்த பிரபஜத்தை நினைத்தால்.
கருத்துக்கு மிக்க நன்றி
சிவா,
வாவ் இன்ரஸ்டிங்க்!!
இது போன்று யூ ட்யூப்ல் நிறைய the origin of universe சம்பந்தமாக கிடைக்கிறது. அதுவும், அனிமேஷனில் மிகவும் ஆச்சர்யப் படத்தக்க விசயங்களுடன்.
இங்கு கொணர்ந்தமைக்கு நன்றிங்க, சிவா!!
ஆமாம் சார். சாரி ஆமாம் சிவபாலன். புரிந்து கொண்டதற்கு நன்றி. :-)
oK PA,
NELLAERRU KU! BUT DON'T WASTE UR TIME FOR COLLECTING THE THINGS.
WE ARE NOT REPROTER!....
KEEP IT UP
Post a Comment
<< Home