பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
இன்று (13-07- 2007) தனது 54வது பிறந்த நாளை காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது மனம் கனிந்த பிற்ந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
1958இல் வைகை அனண கட்டி முடிக்கப்பட்டு, அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிக்கள் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்திலிருந்து துடைக்கப்பட்டபோது அம்மாவின் கையைப் பற்றி்க்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் அழுது வெளியேறுகிறான் ஓர் ஐந்து வயதுச் சிறுவன்.
இடம் பெயர்த்து நடப்பட்டதில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்கிறது. நிறைபெருக்காக நீர் நிறைந்திருக்கும் காலங்களில் வைகை அணையின் மதகுமேடுகளில் ஏறி நின்று கொண்டு "அதோ அஙகே கொக்கோ குருவியோ பறக்கிறதே! அதற்குக் கீழேதான் எங்கள் ஊர்" என்று நண்பர்களுக்க ஆசையோடும் துயரத்தோடும் அடையாளம் காட்டியிருக்கிறான்
42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனின் பவளவிழாவில் இறக்கி வைக்கமாறு காலம் அவனுக்குக் கட்டளையிட்டது
எழுதினான்: அவன் பெயர்: வைரமுத்து
எழுதப்பட்டது: அதன் பெயர்: கள்ளிக்காட்டு இதிகாசம்
11 Comments:
படம்
நன்றி: THE HINDU
வைரமுத்து உன் ஜாதிகாரன்னு ஏண்டா அவனுக்கு கூஜா பிடிக்கறே.இடஒதுக்கீட்டுன்னு பேசற உனக்கு வைரமுத்து எப்படி எல்லாம் தலித்துகளை நசுக்கினான்னு தெரியுமா.
- தலித்
அனானி
இட ஒதுக்கீடு ஏன்? என நிறைய பதிவு வந்துவிட்டது. நேரம் கிடைக்கும் போது படியுங்க..
//வைரமுத்து உன் ஜாதிகாரன்னு ஏண்டா அவனுக்கு கூஜா பிடிக்கறே.இடஒதுக்கீட்டுன்னு பேசற உனக்கு வைரமுத்து எப்படி எல்லாம் தலித்துகளை நசுக்கினான்னு தெரியுமா.
- தலித்//
பாப்பான் எப்போது தலித் ஆனான். இந்த கமெண்ட் போட்டு இருப்பது ஒரு பாப்பார பரதேசி. தமிழை பிடிக்காது, தமிழ் கவிஞர்களை மட்டும் இவனுங்களுக்கு பிடிக்குமா ?
அதுதான் தலித்தாக அவதாரம் எடுத்துருக்கான்.
அனானி தெய்வங்களா,
இங்கு ஜாதி பற்றி பேசவேண்டாமே..
ஒரு தமிழ் கவிஞனுக்கு வாழ்த்து தெரிவிப்போமே!
சிபா,
ரஜினிக்காக ஒரேடியாக வளைந்து பலபாடல்களில் இவர் முகஸ்துதி பண்ணி இருந்தாலும், அவரது கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் ரசிகன் நான்.
கவிஞருக்கு வாழ்த்துக்கள் !
கவியரசர் கண்ணதாசனையே கவியரசர் என்று தான் அழைக்கிறோம். 'கவிப்பேரரசு' அதிகப்படியான பெயர்தான் இவருக்கு.
GK,
நன்றி!
குமுதத்தில் கவிப்பேரரசு எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அதை அப்படியே கொடுத்தேன். மற்றபடி கண்ணதாசன் மாபெரும் கவிஞன் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
மேலும் வெறும் பட்டம் மட்டுமே ஒருவரை முன் நிறுத்தாது என்பது என் எண்ணம்.
// கவியரசர் கண்ணதாசனையே கவியரசர் என்று தான் அழைக்கிறோம். 'கவிப்பேரரசு' அதிகப்படியான பெயர்தான் இவருக்கு. //
இதேதான் எனக்கும் தோன்றிற்று. ஆனால் சமகாலத்தில் நல்ல ஒரு கவிஞர் என்பதை மறுக்க முடியாது. வாழ்த்துகள்.
வைசா
கவிஞர் வைரமுத்துவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி இட ஒதுக்கீடுன்னு கூவுறேல்லே நீ படிச்சது இடஒதுக்கீட்டல் தானே உனக்கு சலுகை கொடுத்த இந்திய அரசை விட்டு ஏன் வேறு நாட்டுக்கு கூஜா தூக்குறே??
நீ என்ன வேண்டுமானலும் இடஒதுக்கீடு பத்தி பேசு
இந்தியாவில் இருந்து கொண்டு அதை பத்தி பேசு
இந்தியாவில் எல்லா சலுகைகளையும் அனுபவிப்பார்களாம் ,வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டு நீலி கண்ணீர் வடிப்பார்களாம். உன் தேவர் புத்தி நல்லா தெரிய்து,.
Post a Comment
<< Home