Monday, August 14, 2006

நாகைக் கலங்கரை விளக்கம்.

டாக்டர் வசந்தா கந்தசாமிக்குப் பூர்வீகம் நாகை மாடட்டம் ஒரத்தூர். அப்பா பால சுப்ரமணியம் ஆசிரியர்.

ஸெட்ல்லா மேரி கல்லூரியில் பட்டம் பெற்ற வசந்தா, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். எத்திராஜ் கல்லூரியில் விரிவுரையாள்ராகச் சேர்ந்துள்ளார். பின்னர், ராமானுஜம் கணித நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணி. 1988ல் சென்னை ஐ.ஐ.டி.யில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

கணிதத்தில் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்ற கனவுடன் அங்கு காலடி வைத்தார். அங்கு சமூக அநீதி தலைதூக்கியிருப்பதை பார்த்த அவருக்கு, தாங்க முடியாத அதிர்ச்சி. சிறு வயதிலேயே பகுத்தறிவு, சுயமரியாதை பின்னணியில் வளர்ந்த வசந்தா, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவரால் ஐ.ஐ.டிக்குள் நடக்கும் சமூக அநீதிகளைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை.

மேலும் ....




இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

9 Comments:

Blogger விழிப்பு said...

டாக்டர்.வசந்தாவுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.

August 14, 2006 8:45 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா ... !
அவர் எங்க ஊர்காரரா ? மட்டற்ற மகிழ்ச்சி !

ஏற்கனவே நாகையில் ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது ... அது தமிழுக்காக ஒளி வீசி வழிகாட்டியது ... ஆம் நான் சொல்வது மறைமலை அடிகளார் !

August 14, 2006 9:12 PM  
Blogger Sivabalan said...

விழிப்பு,

வருகைக்கு நன்றி

August 14, 2006 9:31 PM  
Blogger Sivabalan said...

GK,

ஆம். இவர் இன்னொரு கலங்கரை விளக்கம்.

அதுவும் உங்கள் ஊர் எனும் எனக்கும் மகிழ்ச்சியே..

August 14, 2006 9:34 PM  
Blogger வடுவூர் குமார் said...

«¼! þ×í¸ ±í¸ °Ã¡?
Å¡úòÐì¸û.

August 15, 2006 8:01 AM  
Blogger Sivabalan said...

வடுவூர் குமார் said...

அட! இவுங்க எங்க ஊரா?
வாழ்த்துக்கள்.

August 15, 2006 8:05 AM  
Blogger Sivabalan said...

வடுவூர் குமார்,

உங்க ஊரா!! மகிழ்ச்சி..

வருகைக்கு நன்றி..

August 15, 2006 8:30 AM  
Blogger நாகை சிவா said...

ஆஹா!
சிவபாலன் மிக மகிழ்ச்சியான செய்தி தந்து உள்ளரீகள். சுகந்திர தினதன்று இந்த செய்தி படித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நாகை தங்கங்களில் மேலும் ஒரு வைரம்.

கண்ணன், நீங்க என்ன தான் சொல்லுறீங்களோனு நினைச்சேன் ;)

August 15, 2006 9:16 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா,

நல்லதொரு உவமை..

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.

August 15, 2006 10:46 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv