Tuesday, August 15, 2006

எங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்










....

நன்றி: குங்குமம்.


" வ.வே.சா. எழுதிய "என் சரித்திரம்" என்ற தன் வரலாற்றுப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.

நான் அமுதசுரபி ஆசிரியராக பணியாற்றிய போது மதிப்புறைக்காக ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு புத்தகங்கள் வரும். அதில ஒரு புத்தகத்தை என நூலகத்திற்கு கொண்டுவந்துவிடுவேன்." -கலைமாமணி விக்கிரமன்


உங்கள் வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை பட்டியிலிட "மீன்டும் ஒரு அழைப்பு.."

1 Comments:

Blogger Sivabalan said...

இது ஒவ்வொருவர் வீட்டிலிருக்கும் நூலகத்தின் பட்டியலை வெளிக்கொணறும் முயற்சி...

அதனால் புதியதாக வலைப் பதிவுகளுக்கு வந்தவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

புத்தக பட்டியிலிடுங்கள்...

August 16, 2006 6:29 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv