Tuesday, August 15, 2006

கல்பனா சாவ்லா விருது



சமூக நீதிக்காக பாடுபட்ட ஐ.ஐ.டி. பேராசிரியை வசந்தா கந்தசாமிக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை முதல்வர் கருணாநிதி இன்று (15-08-06) வழங்கினார்.

11 Comments:

Blogger Sivabalan said...

பேராசிரியை டாக்டர்.வசந்தா கந்தசாமிக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள்!!

August 15, 2006 7:54 AM  
Blogger குழலி / Kuzhali said...

பேராசிரையக்கு எனது பாராட்டுகள், அவர்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

August 15, 2006 7:59 AM  
Blogger கோவி.கண்ணன் said...

பேராசிரியை டாக்டர்.வசந்தா கந்தசாமிக்கு நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

August 15, 2006 8:00 AM  
Blogger Thekkikattan|தெகா said...

டாக்டருக்கு வாழ்த்துக்கள்! இங்கு கொணர்ந்த உங்களுக்கு ஒரு நன்றி...

August 15, 2006 8:07 AM  
Blogger Sivabalan said...

குழலி, GK, தெகா வருகைக்கு நன்றி..

August 15, 2006 8:42 AM  
Blogger Pot"tea" kadai said...

சமூகநீதிப் போராளிக்கு எமது வாழ்த்துக்கள்.

August 15, 2006 9:47 AM  
Blogger தருமி said...

பாராட்டு பெற்றவர், பாராட்டு அளித்தவர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்

August 15, 2006 10:19 AM  
Blogger Sivabalan said...

வணக்கத்துடன், Pot"tea" kadai, தருமி அய்யா வருகைக்கு நன்றி.

August 15, 2006 10:44 AM  
Blogger விழிப்பு said...

என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள் டாக்டர். வசந்தாவுக்கு.

செய்தியை தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

August 16, 2006 1:42 AM  
Blogger Sivabalan said...

விழிப்பு,

வருகைக்கு நன்றி.

August 16, 2006 12:54 PM  
Blogger phantom363 said...

belated, but a heartfelt and a hearty congrats dr. vasantha. :)

very well done :)

September 16, 2006 7:01 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv