Thursday, August 03, 2006

திரு.ஞானக்கூத்தனின் வீட்டு நூலகம்...

"பிரியவே முடியாத புத்தகங்கள் இன்னமும் உள்ளன. அவற்றில் ஒன்று A.S.P.அய்யரே கையெழுத்திட்ட "இரட்டை நாடகங்கள்" மற்றது 1940ல் வெளியான"தொனி விளக்கு".

கமலகாசன் எனக்கு கொடுத்த 'க', இதை எழுதியவர் ராபர்ட்டோ கலாஸோ என்ற இத்தாலியர். இன்னொரு புத்தகமும் கமல்காசன் கொடுத்தது. அது 'ட்யூஸ் டேஸ் வித் மாரிஸ்'. இது Hollywood திரைப்படம் ஆகிறது." - ஞானக்கூத்தன்

Free Image Hosting at www.ImageShack.usFree Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us

நன்றி: குங்குமம்


என்னடா இவன் மறுபடியும் நூலகம் பதிவை ஆரம்பிச்சுட்டானேனு பார்கிறீங்களா.
இன்னும் நிறைய பேர் இந்த நூலகப் பதிவு போட வேண்டியுள்ளது..

அதனால இன்னும் கொஞ்ச வாரத்திற்கு இந்த குங்குமம் எங்க வீட்டு லைப்ரேரி பக்கம் தொடரும்...

"மீன்டும் ஒரு அழைப்பு."


ஒரு டெயில் பீஸ்..

திரு.கமலகாசன், நிறைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவாரு. அவருடைய புத்தகக் காதல் அனைவரும் அறிந்ததே.

அவர் ஆறு மாதங்களுக்கு முன்னால் கோவையில நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார்.

அவர் பேசியதாவது...

கேரளாவில் எழுத்தாளனுக்கு நல்ல மரியாதை உள்ளது. அங்கே குழந்தைகளை எழுத்தாளினிடம் அழைத்து சென்று ஆசி பெற்று நாக்கில் எழுத சொல்லி வேண்டுகின்றனர்.

ஆனால், இங்கே எழுத்தாளனுக்கு மரியாதை கிடையாது.

எழுத்தாளனை மதியுங்கள். அப்பொழுதுதான் சமுதாயத்தில நல்ல மாற்றங்கள் நிகழும்.

நிறைய புத்தகம் படியுங்க..

படிக்க பிடிக்கலாயா, காமம் சம்மந்மான புத்தகத்தையாவது படித்து தொலையுங்க.. கொஞ்ச நாட்களில் மற்ற புத்தகதையும் படிப்பீங்க...

டிஸ்கி:
இந்த செய்தியை நான் தினமலர் நாளிதழில் ஆறு மாத்திற்கு முன் படித்தது... பிழைகள் இருக்கலாம்..

12 Comments:

Blogger Boston Bala said...

Nanri

August 03, 2006 8:45 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா ... ஞானக் கூத்தான் மருத்துவர் குடிதாங்கி மாதிரியே தோற்றத்தில் இருக்கிறார் ! :))

August 03, 2006 8:50 AM  
Blogger Sivabalan said...

பாலா,

வருகைக்கு நன்றி.

August 03, 2006 8:58 AM  
Blogger Sivabalan said...

GK,

ஒரு சாயலில் அப்படித்தான் தெரிகிறது...

August 03, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

Update - Tail Piece ...

ஒரு டெயில் பீஸ்..

திரு,கமலகாசன், நிறைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவாரு. அவருடைய புத்தகக் காதல் அனைவரும் அறிந்ததே.

அவர் ஆறு மாதங்களுக்கு முன்னால் கோவையில நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார்.

அவர் பேசியதாவது...

கேரளாவில் எழுத்தாளனுக்கு நல்ல மரியாதை உள்ளது. அங்கே குழந்தைகளை எழுத்தாளினிடம் அழைத்து சென்று ஆசி பெற்று நாக்கில் எழுத சொல்லி வேண்டுகின்றனர்.

ஆனால், இங்கே எழுத்தாளனுக்கு மரியாதை கிடையாது.

எழுத்தாளனை மதியுங்கள் அப்பொழுதுதான் சமுதாயத்தில நல்ல மாற்றங்கள் நிகழும்.

நிறைய புத்தகம் படியுங்க..

படிக்க பிடிக்கலாயா, காமம் சம்மந்மான புத்தகத்தையாவது படித்து தொலையுங்க.. கொஞ்ச நாட்களில் மற்ற புத்தகதையும் படிப்பீங்க,,,

டிஸ்கி:
இந்த செய்தியை நான் தினமலர் நாளிதழில் ஆறு மாத்திற்கு முன் படித்தது... பிழைகள் இருக்கலாம்..

August 03, 2006 9:29 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

//படிக்க பிடிக்கலாயா, காமம் சம்மந்மான புத்தகத்தையாவது படித்து தொலையுங்க.. கொஞ்ச நாட்களில் மற்ற புத்தகதையும் படிப்பீங்க,,,//

;-)))))

எவ்வளவு வேகம் பாருங்க, கமல்ஹாசனின் எண்ண வெளிப்பாடுகளில்.

எனக்கு ரொம்ப நாள கமல் பத்தி ஒரு கட்டுரை எழுதணுமின்னு ஆசை இருந்துகிட்டு இருக்கு. ரொம்ப சீக்கிரம் முடியுமா முயற்சி பண்ணுகிறேன்...

August 03, 2006 1:40 PM  
Blogger Sivabalan said...

தெகா

நீங்க சொல்வது உணமைதான்.

கமலகாசன், சமீப்பத்தில் கூட ஒரு புத்தக வெளியிட்டு விழாவில கலந்து கொண்டார்..

ஏதோ இப்படி ஒரு ஆளு சினிமா துறையில் இருப்பது நிறைய பேருக்கு பேருதவியாக இருக்கிறது.

ஒரு பதிவு போடுங்க.. அவருடைய புத்தகக் காதல பற்றி எழுதுங்க..

August 03, 2006 2:08 PM  
Blogger Sivabalan said...

தெகா

கமலகாசனைப பற்றி இன்னொரு சுவராசியமான விசயம் உள்ளது. அதை உங்க பதிவில் சொல்கிறேன்.

August 03, 2006 10:32 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

சீக்கிரம் பதிவு போடுங்க தெகா.
அப்போதான் சிவபாலன் பின்னூட்டத்தைப் படிக்க முடியும்:-))

August 04, 2006 6:52 AM  
Blogger Sivabalan said...

வள்ளி

வாங்க...வாங்க...

உணமையாகவே அது ரொம்ப சுவாரசியமான விசயம்தான்...

தெகா ... பதிவை சீக்கிரமா போடுங்க..

August 04, 2006 7:10 AM  
Blogger நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

August 06, 2006 8:13 AM  
Blogger Sivabalan said...

நாகை சிவா

உங்களுக்கும் அனைத்து வலைப் பதிவர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

August 06, 2006 9:41 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv