தமிழ்நாட்டில் அடிமைகள்
சேலத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்றில் ஒரிசாவை சேர்ந்த 33 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். அவர்களை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். சேலத்தில் உள்ள எருமாபாளையம் அரசு பள்ளியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரிசாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
9 Comments:
பொட்டிப் படுக்கையோடு உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தால் யாரும் மகிழ்வோடு திரும்பிச் செல்வது போல் இல்லையே ! திரும்பிச் சென்றால் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயப்படுகிறார்கள் !
இது போல் தமிழர்களும் மும்பை, குஜராத், ஜெய்பூர் போன்ற நகரங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர் என்ற செய்துகளும் அடிக்கடி வருவது வருத்தம் அளிக்கிறது !
படிப்பறிவின் விழிப்புணர்வு இல்லாதவரையில் இந்த அடிமை நிலை தொடரவே செய்யும் !
GK,
நல்லா சொன்னீங்க..
இவர்களை உயர்சாதியினர் பள்ளிக் கூடத்திற்கு போவதற்கும் அனுமதிபதில்லை..
வட்டிக்கொடுமையால் இவர்களும் இவர்களைப் போல் பிற மாநிலங்களில் தமிழர்களும் துன்பப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..
ஆமா இவங்க எல்லாம் எப்ப IIT , IIM எல்லாம் படிப்பது...
உச்ச நீதி மன்றத்திற்கே வெளிச்சம்..
சடை அப்பா
நீங்கள் சொல்வது போல் இச்செயலில் ஈடுபடுபவர்கள் மனிதர்களே அல்ல..
வருகைக்கு நன்றி.
நீங்கள் தமிழில் டைப் செய்ய ஆசைப் பட்டால் இந்த முகவரியில் டைப் செய்யலாம்.
http://www.suratha.com/leader.htm
இந்த முகவரின் பக்கத்தில் கீழே இரு BOX இருக்கும். அதில் ஒன்றில் ஆங்கிலத்தில் டைப் செய்தால் மன்றொன்றில் தமிழில் வரும்.
நன்றி
இது ஒரு வருத்தமளிக்கும் நிகழ்வு.
தவிர,
இது முற்றிலும் இருப்பவன், இல்லாதவன் என்னும் "சாதி" அடிப்படையில் நிகழ்வது.
உயர்சாதியினர் என்ற சொல்லை அந்தப் பொருளில்தான் சொல்லியிருப்பீர்கள் என நம்புகிறேன்.
முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இந்தச் "சாதியே"!
கொடுத்தவன் எடுக்கச் செய்வோம்
எடுத்தவன் கொடுக்கச் சொல்வோம்!
SK அய்யா,
//கொடுத்தவன் எடுக்கச் செய்வோம்
எடுத்தவன் கொடுக்கச் சொல்வோம்! //
நன்றாக சொன்னீர்கள்.
உங்களுக்கு ஒரு நிகழ்வு சொன்னால், என் கருத்து புரியும் என நம்புகிறேன்.
அதாவது கோவையில் செங்கல் சூளைகளில் தலித் இன மக்கள் மிக அதிக அளவில் அடிமையாக்கப்படுகின்றனர். இது திரு. முருகானந்தம், கோவையில் கலக்டராக இருந்த போது இது போன்று பல பேரை விடுதலை செய்துள்ளார்.
செங்கல் சூளை வைத்திருக்கும் ஆதிக்க சக்திகள் எது என்று உங்களுக்கு புரியும்.
வருகைக்கு நன்றி
இந்தாங்க இதை நேரம் கிடைக்கும் போது படியுங்க..
http://dharumi.blogspot.com/2006/07/167-4.html
http://dharumi.blogspot.com/2006/07/164-1.html
http://dharumi.blogspot.com/2006/07/165-2.html
http://dharumi.blogspot.com/2006/07/166-3.html
http://dharumi.blogspot.com/2006/07/167-4.html
http://dharumi.blogspot.com/2006/06/161.html
http://dharumi.blogspot.com/2006/06/162.html
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இட ஒதுக்கீட்டில் காட்டும் அக்கறையில் நூற்றில்
ஒரு பங்கினைக் கூட கொத்தடிமை முறை ஒழிப்பு,பிற மாநிலங்களில் கொத்தடிமைகளாக
உள்ள தமிழர்களை மீட்பது,மறுவாழ்வு அளிப்பது போன்றவற்றில் அவை காட்டவில்லை.
எனவே அவர்களுக்கு அடிப்படைக் கல்வியைக் கூடத் தராத திராவிட கழக அரசுகளை விமர்சிக்கமால் நீதிமன்றத்தினை குறை கூறுவது ச்ரியல்ல.//
Creamy Layer இட ஒதுக்கீட்டு அயோக்யத்தனம் பணம் மற்றும் ஒட்டு வாங்கி கொடுக்கும்.
கொத்தடிமைதனத்தை ஒழித்துக்கட்டும் முயற்சிகளால் பண வரவு, ஓட்டு வரவு இரண்டுக்கும் வேட்டு தான்.
திராவிடக் கட்சிகள் கொத்தடிமைத் தனத்தை ஒழிப்பது நடவாத காரியம்.
இந்த கட்சிகளுக்கு என்று காரியம் செய்யப் படுகிறதோ அன்று தான் கொத்தடிமைகளுக்கு விடுதலை.
பாலா
பாலா
வருகைக்கு நன்றி
சடை அப்பா,
பயனுள்ளதாக இருந்ததா!! நல்லது.
மீன்டும் வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home