Friday, October 20, 2006

WEEKEND ஜோக் : யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்



ஒரு MBAயும் BComம் சுற்றுலா செல்கின்றனர். அங்கே டென்ட் அமைத்து உறங்கச் சென்றனர். சிறுது நேரத்திற்கு பிறகு இருவரும் பேசிக்கொண்டனர்.

BCom MBAவைப் பார்த்து மேலே வானத்தில் என்ன தெரிகின்றது என்று.

அதற்கு MBA சொன்னான் இலடசக்கனகான வின்மீன்கள் தெரிகிறது.

BCom : அவை என்ன சொல்கிறது ?

MBA : வான அறிவியலின் படி பார்த்தால் இலட்சக்கனக்கான பால்வெளி உள்ளது அதில் கோடிக்கனக்கான கோள்கள் உள்ளது.

MBA : சோதிட முறைப்படி சனி சிம்ம ராசிக்கு செல்கிறார்

MBA : நேரத்தை கணித்தால் இப்பொழுது நேரம் 2 மணி 15 நிமிடங்கள்.

MBA : வானிலை வைத்துப் பார்த்தால் நாளை நன்றாக இருக்கும்.



இப்பொழுது MBA Bcomஐ பார்த்து உனக்கு என்ன சொல்கிறது என்றான்..


அதற்கு


Bcom : உண்மையை சொல்ல வேண்டுமானல் நமது டென்டை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்..

24 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

:-)

Very High Level Thinking. :-)

October 20, 2006 1:59 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்,

:)

வருகைக்கு நன்றி

October 20, 2006 2:03 PM  
Blogger மதி said...

சிந்தித்து சிரிக்க வைத்த ஜோக்.
அது ஏன் இரண்டு ந‌ண்பர்கள் என்று இருக்கக்கூடாது? MBA, B.Com ஏன் வர வேண்டும் என்பது என் சிற்றரிவுக்கு எட்டவில்லை.ஜோக்கில் இருக்கும் அந்த உள் குத்தை விள‌க்குவீர்களா?

October 20, 2006 2:16 PM  
Blogger கதிர் said...

நல்ல ஜோக்! :))

October 20, 2006 2:20 PM  
Blogger Sivabalan said...

மதி,

பொதுவாகவே MBAவில் இந்த Group Discussion அதிகம்.. அதனால அவர்களிடம் ஒரு கரு சொன்னால் சும்மா குபிரென்று கருத்துக்கள் ஆக்கங்கள் யோசனைகள் வந்து விழும்..

ஆனால் Bcom இது குறைவு...

அதனால தான் அப்படி .. மற்றபடி யாரையும் கேலி செய்ய இல்லை..

வருகைக்கு நன்றி

October 20, 2006 2:23 PM  
Blogger Sivabalan said...

தம்பி

இன்னும் தூங்க செல்லவில்லையா?

வருகைக்கு நன்றி

October 20, 2006 2:27 PM  
Blogger Unknown said...

ஹா..ஹா

நல்ல ஜோக் சிவபாலன்:-))

நன்றி

October 20, 2006 2:27 PM  
Blogger VSK said...

என்னங்க மதி,

இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே.

உ.கு. இல்லாம சிபா பதிவு இருக்குமா!

[Just kidding! Dont take seriously Sibaa!]

நடக்கறதை அறியாம, எப்பவும் ஒரு படி "எம்பியே" இருப்பாரு ஒருத்தரு.

அடுத்தவரோ, எது நடந்தாலும் கவலைப் படாம, "பீ காமா" [Be calm]இருப்பாரு!

அதான் அந்தப் பேருன்னு நினைக்கிறேன்

சரிதானே, சிபா!

October 20, 2006 2:27 PM  
Blogger Sivabalan said...

வைசா

பழைய ஜோக்கா!! சரி விடுங்க..

வருகைக்கு நன்றி

October 20, 2006 5:09 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

இதை நானும் பல ஆண்டுகளுக்கு முன் ஷெர்லாக் ஹோம்ஸ் ஜோக்காகக்ப் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு ஷெர்லாக் ஹோம்ஸ் ஜோக், இதே ப்ளாட்டுடன்.

"நண்பர் வாட்ஸன், நீங்கள் நீல நிற ஜட்டிதானே அணிந்திருக்கிறீர்கள்?"

"அது எப்படித் தெரியும் ஹோம்ஸ்?"

"ஏனெனில் நீங்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்கள்"

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 20, 2006 5:59 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்

MBA ஆன நீங்கள் வந்து இரசித்தது மகிழ்ச்சியளிக்கிறது!!

வருகைக்கு நன்றி

October 20, 2006 6:22 PM  
Blogger Unknown said...

//செல்வன் சார்

MBA ஆன நீங்கள் வந்து இரசித்தது மகிழ்ச்சியளிக்கிறது!!//

சிவபாலன்,

நான் B.com, M.B.A :-)))

October 20, 2006 6:53 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

உங்க கமன்டை மிகவும் இரசித்தேன்..


//உ.கு. இல்லாம சிபா பதிவு இருக்குமா! //

நம்ம விசயமெல்லாம் வெளியே சொல்லாதீங்க... நம்ம பொளப்பு எப்படி நடக்கும்...Hi Hi Hi....


வருகைக்கு மிக்க நன்றி

October 20, 2006 8:15 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவபாலன், ஒரு மேனேஜரான நீங்கள் சொல்லி இருக்கும் MBA ஜோக் சூப்பர்..
:)))))))))))))))))

October 20, 2006 9:01 PM  
Blogger Sivabalan said...

டோண்டு ராகவன் அவர்களே,


நீங்களும் பழைய ஜோக்ன்னு சொல்லுறீங்களா!!

சரி விடுங்க... அடுத்த முறை புதிதா ஏதாவது டிரை பண்ணுகிறேன்..

நீங்க சொன்ன ஜோக்கிற்கு நன்றி..

வருகைக்கு நன்றி.

October 20, 2006 9:04 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்,

// நான் B.com, M.B.A //

ச்சே.. என்ன ஒரு கோன்யின்ஸிடன்ஸ்...

உண்மையாக மிகவும் இரசித்தேன்.

மீன்டும் வருகைக்கு மிக்க நன்றி.

October 20, 2006 9:07 PM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

என்னை கிளீனாக கவுத்துட்டீங்களே!!?? Hi Hi Hi..

தங்களும் இந்த லிஸ்டில் தான் வருவீர்கள் என் நம்புகிறேன்..Ha Ha Ha...

வருகைக்கு நன்றி!


அப்பறம் தீபாவளி எப்படி போகிறது..

October 20, 2006 9:13 PM  
Blogger நன்மனம் said...

:-))))))))

அருமையாக இருந்ததுங்க சி.பா.

அப்புறம் நகைச்சுவைக்கு பழசு, புதுசு எல்லாம் கிடையாதுங்க.... எப்பவுமே சிரிக்க வைக்கும் அதான் அதோட தனி தன்மை. அதனால புதுசா தேடறேன்னு இத மாதிரி பழச சொல்லாம விட்ராதீங்க.

October 20, 2006 11:18 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா!
பதிவும் பின்னூட்டங்களும் நல்ல காமடி !

படித்தேன் ரசிதேன் !
எஸ்கே ஐயாவும், நீங்களும் அடித்த கமெண்டை
:))))

October 21, 2006 5:04 AM  
Anonymous Anonymous said...

நண்பரே,

தங்களுடைய படைப்பு அருமை.

மேலும், உங்கள் படைப்புக்களை, நீங்களே, தமிழ்வாக்கு.காமில் பதிவு செய்து,உங்கள் படைப்புகளுக்கு மற்றவர்கள் கண்டு வாக்களிக்கச் வாய்ப்பு கொடுங்கள்.
இனி வரும் உங்கள் படைப்புகளை, ஒரு
தொடுப்பு நீங்களே, தமிழ்வாக்கிலும் கொடுக்கவும்.

தமிழ்வாக்கு.காம்
WWW.Tamilvaakku.com


நன்றி
ரகுமான்

October 22, 2006 1:32 AM  
Blogger Sivabalan said...

நன்மனம்

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நிச்சயம் எனக்கு தெரிந்த ஜோக்குகளை தருவேன்.

வருகைக்கு நன்றி

October 24, 2006 9:19 AM  
Blogger Sivabalan said...

சடை அப்பா,

வருகைக்கு நன்றி

October 24, 2006 9:20 AM  
Blogger Sivabalan said...

GK,

:)

வருகைக்கு நன்றி

October 24, 2006 9:21 AM  
Blogger Sivabalan said...

வாஹித் ரகுமான்,

உங்கள் அழைப்புக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

October 24, 2006 9:23 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv