இந்த படத்தில் இருப்பது நடந்தால் தான் சிலருக்கு அறிவு வரும்.
டெங், சிக்குன் குனியா இல்லை என்று சாதித்தவர்களுக்கே அந்த நோய் வந்து 3 மாதம் முட்டியை பேர்த்தால் தான் புத்தி வரும்.
ஊரில் சாக்கடையை திறந்த வெளியில் பெருகி ஓடுமாறு கால்வாய் கட்ட அனுமதித்தவனுக்கும், basic சுகாதார வசதி கூட இது நாள் வரை செய்து தராமல் ஊரை வஞ்சித்தப் பேய்களுக்கும் டெங்கும், குனியாவும் குறைவின்றி வரட்டும்.
அருள் புரி பராசக்தி!!!
while you (பராசக்தி) are at it, also give it to each and every one of them who is ruining my street/city/state/country.
3 Comments:
இந்த கார்டுனிஸ்ட் முழுப் பெயர் திரு.வெங்கட்ராகவன் P.கேசவ்.
அவரைப் பற்றிய சுட்டி இங்கெ
http://www.hinduonnet.com/mp/2006/01/10/stories/2006011000280100.htm
இந்த படத்தில் இருப்பது நடந்தால் தான் சிலருக்கு அறிவு வரும்.
டெங், சிக்குன் குனியா இல்லை என்று சாதித்தவர்களுக்கே அந்த நோய் வந்து 3 மாதம் முட்டியை பேர்த்தால் தான் புத்தி வரும்.
ஊரில் சாக்கடையை திறந்த வெளியில் பெருகி ஓடுமாறு கால்வாய் கட்ட அனுமதித்தவனுக்கும், basic சுகாதார வசதி கூட இது நாள் வரை செய்து தராமல் ஊரை வஞ்சித்தப் பேய்களுக்கும் டெங்கும், குனியாவும் குறைவின்றி வரட்டும்.
அருள் புரி பராசக்தி!!!
while you (பராசக்தி) are at it, also give it to each and every one of them who is ruining my street/city/state/country.
நன்றி!
Bad News India,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment
<< Home