அந்த முதல் படத்தில் இருக்கும் மரத்தையே நீங்கள் ஒரு மூன்று நிறமாக மாறுவதாக சில வாரங்கள் விட்டு விட்டு எடுத்திருந்தால் கிடைத்திருக்கும்.
இது மாதிரி நிறைய படங்கள் எடுத்துக்கோங்க. பின்பு பிற்காலத்தில் திருப்பி அசை போடும் பொழுது நிறைய நல்ல நினைவுகள் திரும்பவும் தீண்டிப் போக வாய்ப்பாக இருக்கும்.
6 Comments:
சிவா,

தெகா
ஆமாங்க.. இந்த இடம் எங்க வீட்டில் இருந்து ஒரு மணி நேர பயனம். இருந்தாலும் அடிக்கடி போக முடிவதில்லை.
நீங்க சொன்ன மாதிரி பின்னாடி உபயோகமாக இருக்கும்..
அப்படியே முடிந்தால் சிகாகோ வாங்க.. ஒரு முறை இந்தப் பக்கமும் சுத்திப் பார்த்துட்டு போங்க..
எங்கள கூப்பிடாமலா?
சிறில்
லேக் ஜெனிவா இன்னும் பார்க்கவில்லையா?! அப்ப வாங்க இந்த வாரம் போவோம்.. குழந்தைகள் நல்லா என் ஜாய் பன்னுவாங்க..
நல்லாயிருக்கும்.
சிபா...!
மரத்துக்கு நிறவெறி இல்லை !
எல்லாம் சமம் என்று மாறி மாறி காட்டுகிறது !
:)
படங்கள் குளு குளு குளுமை !
GK,
மரத்தையும் கல்ரையும் வைத்து அருமையான கருத்தை சொல்லிட்டிங்க..
படங்களை இரசித்தீர்களா!
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home