தண்ணீர், தண்ணீர். எங்கும் தண்ணீர். அழுவாச்சி அழுவாச்சியா வருது. நான் போறேனே ஊருக்கு :-).
அதுவும் இப்பத்தான் என் நண்பர் கிட்ட பேசினேன், அவன் சொல்லி இருக்கான் தெங்குமரகடா அல்லது அக்காமலை - புல்மேடு போகலாமின்னு சொல்லியிருக்கானே... ஹஸ்க், புஸ்க் :-))) @ மங்கை அண்ட் சிவா ;-)
ஆமாங்க சிவா, அவருக்காகத்தான் இந்த ட்ரிப் டூ அக்காமலை புல்மேடுங்களே... கூட்டிட்டு போயி நாம யாருன்னு காட்டறதில்லை :-)) நீங்களும் வாரீங்களா, அப்படியே அந்த நாள் அங்க இருக்கிற மாதிரி பாருங்களேன் :-)
எங்கடா இன்னும் சீனியரைக் காணோமே என்று பார்த்தேன்.. வந்து காட்சி கொடுத்திட்டீங்க..
டிசம்பர் 12- ஆகா.. கலக்குங்க..
ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை குரு புஜைக்கு அங்கதான் இருப்பீங்களா!! ரோம்ப சந்தோசம்..
LMW பஸ் ஸ்டாபில் இருக்கும் மகாலட்சுமி பேக்கரிக்கு போய் ஒரு தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டு வாங்க.. சாப்பிடும் போது (முத்து) எங்களை எல்லா நினைச்சுங்க ..Hi Hi Hi
//LMW பஸ் ஸ்டாபில் இருக்கும் மகாலட்சுமி பேக்கரிக்கு போய் ஒரு தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டு வாங்க.. சாப்பிடும் போது (முத்து) எங்களை எல்லா நினைச்சுங்க .// கண்டிப்பா உங்களை எல்லாம் நினைச்சி,.. தேங்காய் பன்+டீ + பப்ஸ் எல்லாம் சாப்பிட்டு வரேன்.
## //LMW பஸ் ஸ்டாபில் இருக்கும் மகாலட்சுமி பேக்கரிக்கு போய் ஒரு தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டு வாங்க.. சாப்பிடும் போது (முத்து) எங்களை எல்லா நினைச்சுங்க .// கண்டிப்பா உங்களை எல்லாம் நினைச்சி,.. தேங்காய் பன்+டீ + பப்ஸ் எல்லாம் சாப்பிட்டு வரேன். ##
26 Comments:
சிவபாலன்
ஊருக்கு போகனும் போல இருக்கு..
மங்கை,
நானும் இங்கே "வெக்கேசன்" கேட்டு கேட்டு சலித்துவிட்டது.. இப்ப தரேன் அப்ப தரேன்னு சொல்லறாங்க.. ஆனால் இன்னும் கிடைக்கல..
எப்படியாவது லீவு வாங்கிட்டு ஊருக்கு போகனும்.ம்ம்ம்ம்ம்ம்
என்னமோ போங்க...
வருகைக்கு நன்றி
தண்ணீர், தண்ணீர். எங்கும் தண்ணீர். அழுவாச்சி அழுவாச்சியா வருது. நான் போறேனே ஊருக்கு :-).
அதுவும் இப்பத்தான் என் நண்பர் கிட்ட பேசினேன், அவன் சொல்லி இருக்கான் தெங்குமரகடா அல்லது அக்காமலை - புல்மேடு போகலாமின்னு சொல்லியிருக்கானே... ஹஸ்க், புஸ்க் :-))) @ மங்கை அண்ட் சிவா ;-)
நல்ல படங்கள், நம்ம ஏரியாவை சுத்தி சுத்தி படமா போட்டுருக்கீங்க. யாரு எடுத்த படங்கள்? btw - நானும் வடவள்ளி பகுதியில்தான் வசிக்கிறேன்.
தெகா,
நீங்க நம்ம ஊருக்கு போகும் நாள் நானும் ஓரளவு அறிவேன்..
உங்க பின்னாடியே ஒரு யானையோ அல்லது குதிரையோ பிடிச்சுட்டு வந்துருவேன்.. Hi Hi Hi
ஆமா உங்க கூட இன்னொருவரும் வருவாரா?? Ha Ha Ha..
வருகைக்கு நன்றி
பரணீ,
நீங்க வடவள்ளியா? ரொம்ப சந்தோசம்.. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்..
இந்த படங்கள் எல்லாம் மாலைமுரசு பத்திரிக்கையில் இருந்து சுட்டவை..Hi Hi Hi
வருகைக்கு நன்றி
போன வருசம் மழைல எங்க ஊரு அணைல தண்ணி தொறந்தாங்க. அப்போ பக்கத்தில இருந்து பார்த்தேன் அந்த கண்கொள்ளா காட்சிய இந்த வருஷம் இங்கிட்டு காய்ஞ்சி கிடக்கேன்.
தம்பி
நீங்க ரொம்ப கொடுத்துவைத்தவர் (போன வருசம்)Hi Hi Hi..
நானும் திரு மூர்த்தி மலை - திரு மூர்த்தி அனையில் திறக்கும் போது பார்த்திருக்கிறேன்.. அற்புதமான காட்சி.ம்ம்ம்ம்
வருகைக்கு நன்றி
ஆமாங்க சிவா, அவருக்காகத்தான் இந்த ட்ரிப் டூ அக்காமலை புல்மேடுங்களே... கூட்டிட்டு போயி நாம யாருன்னு காட்டறதில்லை :-)) நீங்களும் வாரீங்களா, அப்படியே அந்த நாள் அங்க இருக்கிற மாதிரி பாருங்களேன் :-)
தெகா
நிசாமத்தான் கூப்பிடிறீங்களா!! ஏன்னா..கரடியா நான் இருக்க கூடாது..Ha Ha Ha
உண்மையில் நான் மிக அவசரமாக கொவை செல்ல வேண்டியுள்ளது. காரனம் உங்களுக்கு தெரிந்ததே.. ஆனால் போக முடியாமல் தவிக்கிறேன்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கிறுக்கன்
நீங்க சாயிபாபா காலனியா?? ரொம்ப சந்தோசம்..
டிசம்பர் 20..ம்ம்ம்... என் ஜாய் பன்னுங்க.. தெகாவும் அப்பதான் போறாருன்னு நினைக்கிறேன்..
எனக்கு இன்னம் சரியான தேதி தெரியவில்லை..எப்ப போலாமென்று..ம்ம்ம்ம்..
நீங்க சொன்ன மாதிரி இந்த மழையால் கோவை செழித்தால் மகிழ்ச்சியே!!
வருகைக்கு நன்றி!
அடிக்கடி வாங்க...
ஆஹா , சிவா சும்மா தண்ணி காட்றீங்களே.
நானும் டிக்கட்டு வாங்கிட்டேன்.
டிசம்பர் 12 இந்தியா போகிறோம்.
அனேகமா குரு பூஜைக்கு கோவை, P.Nபாளையம்
LMW கேட் எல்லாம் பாக்கணும்.
அப்படியே கனவுலே மிதந்தபடி.....................
பெருசு,
எங்கடா இன்னும் சீனியரைக் காணோமே என்று பார்த்தேன்.. வந்து காட்சி கொடுத்திட்டீங்க..
டிசம்பர் 12- ஆகா.. கலக்குங்க..
ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை குரு புஜைக்கு அங்கதான் இருப்பீங்களா!! ரோம்ப சந்தோசம்..
LMW பஸ் ஸ்டாபில் இருக்கும் மகாலட்சுமி பேக்கரிக்கு போய் ஒரு தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டு வாங்க.. சாப்பிடும் போது (முத்து) எங்களை எல்லா நினைச்சுங்க ..Hi Hi Hi
வருகைக்கு நன்றி
//LMW பஸ் ஸ்டாபில் இருக்கும் மகாலட்சுமி பேக்கரிக்கு போய்
ஒரு தேங்காய் பன்னும் டீயும் சாப்பிட்டு வாங்க.. சாப்பிடும் போது
(முத்து) எங்களை எல்லா நினைச்சுங்க .//
கண்டிப்பா உங்களை எல்லாம் நினைச்சி,.. தேங்காய் பன்+டீ + பப்ஸ் எல்லாம் சாப்பிட்டு வரேன்.
##

:))))
பேக்கரிக்கு வேறெதோ மூணெழுத்து பேர் வருமே?
பெருசு அய்யா,
நீங்க எந்த வருடம் படிச்சீங்க?
ஆகா, இது என்ன கோவை பதிவர்களின் சங்கம பதிவா ? மழை வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் இம்மாத கடைசியில் கோவை செல்ல திட்டமிட்டுள்ளேன்.
அட... நீங்களும் நம்ம ஊர்க்காரருங்களா??? இந்த தடவை நல்ல மழை.. இப்போது தான் போய் விட்டு திரும்பினேன்.. மீண்டும் எப்போதோ..
பெத்த ராயுடு,
மூன்று எழுத்து பேக்கரியா?... என்னமோ போங்க.. எத்தனை தடவை கடன் சொல்லி சாப்பிட்டிட்டு இப்ப பேக்கரி பேரே எனக்கு மறுந்துவிட்டது..
என்னத்த சொல்ல..
வருகைக்கு நன்றி.
மணியன் சார்,
இது ஒரு மினி கோவைப் பதிவாளர்கள் சந்திப்பு..Ha Ha Ha..
கோவை போறீங்களா!! ரொம்ப மகிழ்ச்சி!!
கோவையை கேட்டதா சொல்லுங்க..
வருகைக்கு நன்றி.
ராஜ்வனஜ்,
ஆமாங்க நாம் எல்லாம் ஒரே ஊருதான்..
கோவையில் நல்ல மழை பெய்து நன்கு செழிக்கட்டும்.
வருகைக்கு நன்றி.
பெத்த ராயுடு! விசாரிப்புக்கு நன்றிங்க.
நான் படிச்சது 85-88 B.Sc (chem).
நானும் ஹாஜர்!!!
கோவை வலைபதிவர் மீட்டிங்க்கு!!
அட போங்க இங்க இருக்கற சென்னையிலிருந்து கோவைக்கு போகமுடியாம நொந்து போயிருக்கேன். ஒரு வருஷமாச்சு கோவைக்கு போயி :(
சிபா..!
ஜில்லென்று ஒரு ஊர் !
கோவைப் படங்கள் குளுமை !
சின்ன வயசில் (12) போய் இருக்கிறேன் !
பெருசு,
மீன்டும் வந்து சொன்னதற்கு நன்றிங்க..
ஜெயசங்கர், (We The People)
உங்களைப் போல் நானும் கோவை செல்ல மிகுந்த ஆர்வமாக உள்ளேன். இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது..ம்ம்ம்ம்
கோவை மினி வலை சந்திப்புக்கு வந்து கலந்துகொண்டமைக்கு நன்றி.
GK,
12 வயதில் போனதா?! சரி விடுங்க..
மீன்டும் வாய்ப்பு கிடைக்கும் போது வாங்க.. மிகப் பெரிய வரவேற்பு கொடுத்திடுவோம்..
நன்றி
Post a Comment
<< Home