ராங் நெம்பர்.. இந்த வார ஜோக்
பெண்- 1: Hallo..ஏன்டி எப்படி இருக்க..
பெண்- 2: ம்ம்ம்.. எனக்கு நேத்து நைட்ல இருந்து கொஞ்சம் உடம்பு சரியில்லை "அம்மா"!
பெண்- 1: ஏன்டி என்ன ஆச்சு.?
பெண்- 2: அதை ஏன் கேட்குறே.. சரி அதை விடுமா.. எனக்கு நிறைய வேலை ஆக வேண்டியுள்ளது.. இவினிங் பார்ட்டி வேற இருக்குது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை..
பெண்- 1: அப்படி என்னடி வேலை இருக்குது..
பெண்- 2: வீட்டை கீளின் பன்னனும்.. துணி வாசிங் போட வேணும்..
பெண்- 1: சரி.. அப்பறம்
பெண்- 2: காரை கிளீன் பன்னனும், கார் வாஸ்க்கு எடுத்துட்டு போகனும்.
பெண்- 1: ஏய், அது தானே பன்னிவிடலாம் விடு.. சும்மா போட்டு மனசை கொழுப்பிக்காதே..
பெண்- 2: இவினிங் பார்ட்டிக்கு வேற ரெடி பன்னனும்..
பெண்- 1: சரி விடுடி, நான் இப்பவே கிளம்பி வரேன்.. அப்படி ரமேசுக்கும் போன் பன்னி கொஞ்சம் முன்னாடியே வரவெச்சரு.. வேலையை ஈசியா முடிச்சிரலாம்.
பெண்- 2: ரமேசா?!! அது யாரு?!!
பெண்- 1: ஏய்! என்னடி உம்புருசனையே யாருன்னு கேட்கற..
பெண்- 2: என்னது இரமேசு எம்புருசனா!
பெண்- 1: Is it் 244253214??
பெண்- 2: சாரி ராங் நெம்பர்..
பெண்- 2: அப்ப யாரும் வரமாட்டாங்களா!!!
4 Comments:
படம் சொல்லும் செய்தி என்ன சிவபாலன்?
குமரன் சார்
உண்மையை சொல்லனுன்னா படம் தேட நேரம் இல்லாததால் கிடைத்ததை போட்டுட்டே..
ராங் நெப்பருக்கு ராங் போட்டோவோ!!??
ஏது தவறாக படத்தில் இருந்தாங்க கொஞ்சம் சொல்லுங்க.. படத்தை மாத்திரலாம்!!
வருகைக்கு மிக்க நன்றி
படத்துல தவறா எதுவும் தெரியலை சிவபாலன். ஆனால் முன்னால் தெரியும் உருவத்திற்கும் கண்ணாடியில் பின்புறம் தெரியும் உருவத்திற்கும் எதிரெதிர் நிலை இருப்பது போல் தோன்றுகிறது. அதைத் தான் இந்தப் படம் சொல்கிறது என்று நினைக்கிறேன்.
குமரன் சார்,
ம்ம்ம்.. நீங்க சொல்வதும் சரிதான்..
ஆமா, இந்த வார ஜோக்கிற்கு அவ்வளவு உங்கள் கமன்டா? Ha Ha Ha...
ரொம்ப பழைய ஜோக்குன்னு நினைக்கிறேன்.. Hi Hi Hi...
Post a Comment
<< Home