தினமலர் ஜெயித்துகாட்டுவோம் நிகழ்ச்சியை தொடர்து நடத்திவருகிறது. இது மாணவ/மாணவிகளுக்கு எனக்கு தெரிந்தவரையில் உதவியாக உள்ளது. அதற்காக தினமலருக்கு வாழ்த்துக்கள்.
இது போன்று மற்ற பத்திரிக்கைகளும் மாணவ/மாணவிகளுக்கு உதவ முன்வரவேண்டும். அதைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லங்கப்பா!!
5 Comments:
பொதுவாக இதுபோன்று மாணவ / மாணவிகள் ஒன்று கூடும்போது அவர்களுக்குள் ஒரு பரிமாற்றம், புரிந்துணர்வு, தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு, பகிர்தல் மற்றும் மகிழ்ழ்சி ஏற்படுவது இது போன்ற நிகழ்ச்சிகளின் வெற்றியாகும். இது அந்த மாணவ / மாணவிகளுக்கு பரிட்சையில் மட்டுமல்லாமல் அவர்களின் சமுதாய பார்வையையும் விசலாமாக்கும் என்பது என் கருத்து.
பலர் தினமலரை வைதாலும் தாங்கள் வாழ்த்துகிறீர்கள் இந்த ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியும் அரசு அதிகாரிகளின் கவணக்குறைவையும் அப்பப்ப எடுத்துக் காட்டுவதும் எனக்கு பிடித்த செயலாகும்.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
என்னார் அய்யா,
மிக்க நன்றி
சிபா ..!
தினமலர் செய்யும் ஒரு சில நல்லகாரியங்களில் இதுவும் ஒன்றோ ?
:)
GK,
Ha Ha Ha..
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home