Sunday, November 12, 2006

உலகின் புதிய கடவுள்



வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது டி.வீரப்பள்ளி கிராமம். இங்கு வசிக்கும் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்துள்ள தென்னை மரத்தில் ஈச்சம்பழம் போல் ஆயிரக்கணக்கான பிஞ்சு விட்டுள்ளன. இந்த அதிசயத்தை கண்ட கிராம மக்கள், மரத்தை தெய்வமாக வழிபட தொடங்கி விட்டனர்.

14 Comments:

Blogger Boston Bala said...

இன்னொன்று: River turns into Milk - Devotees visit Mandakini River « Tamil News: "ஆற்றில் பால் கலந்ததாக பரபரப்பு: பக்தர்கள் பாட்டிலில் எடுத்து சென்றனர்"

November 12, 2006 9:47 PM  
Blogger Sivabalan said...

பாஸ்டன் பாலாஜி

நீங்கள் கொடுத்த சுட்டியையும் பார்த்தேன்...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மூட நம்பிகைகளில் மூழ்கிவிட்ட மக்களை இனி விழிக்க வைப்பது என்பது இயலாத காரியம் ஆகிவிடுமோ?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வருகைக்கு மிக்க நன்றி

November 12, 2006 9:53 PM  
Blogger Thekkikattan|தெகா said...

இது என்னங்க புதுக் கதையா இருக்கு. ஒரே காமெடி தான் போங்க.

November 12, 2006 10:06 PM  
Blogger Unknown said...

சிவபாலன்.

:-))

இயற்கை வழிபாடும், மூதாதையர் வழிபாடும் நம் மக்களின் இரத்தத்தில் கலந்தவை. ஆதிதமிழர் இயற்கையையும், மூதாதையரையும் வழிபடும் இயல்பினர். அந்த பழக்கம் இன்றுவரை கிராமங்களில் தொடர்கிறது

November 12, 2006 10:12 PM  
Blogger BadNewsIndia said...

ஈச்சப்பழமா? சின்ன வயசுல தேங்கா இப்படித்தாங்க இருக்கும்.
ஜாஸ்தி உரம் போட்டிருப்பாங்க, அதனால காச்சுக் குலுங்குதோ என்னமொ.

மரத்த தெய்வமா வழிபடுவதில் தப்பில்லை (கண்ட போலிகளை தெய்வம்னு நெனச்ச ஏமாறதுக்கு, இது எவ்ளவோ பரவால்ல). இருந்தாலும் கொஞ்சம் ஓவர் தான்.

November 12, 2006 10:41 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

படத்துல பார்க்கும்போதே அழகா இருக்கு. சாமியாவது, பூதமாவது எப்படி வேணாலும் நெனச்சிகிடட்டும்.. இது ஏன் என்னன்னு ஆராய்ச்சி பண்ண அனுமதிச்சாங்கன்னா போதும். வெளி நாட்டிலிருந்து வாங்கும் விதைகளில் ஏதும் cross-breeding testingனு ஈ படம் மாதிரி ஏதும் இருந்து தொலையப் போகுது!

November 12, 2006 10:57 PM  
Blogger குமரன் (Kumaran) said...

:-))

November 13, 2006 8:50 AM  
Blogger Sivabalan said...

தெகா

ஆமாங்க இது ஒரு விதமான காமிடி...

November 13, 2006 10:06 AM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்

எவ்வளவோ அறிவியலில் முன்னேற்றம் அடைந்த பிறகும் இன்னும் இது போன்ற நடப்பது எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை... எரிச்சலாக இருக்கிறது..

November 13, 2006 10:09 AM  
Blogger Sivabalan said...

Bad News India,

இது ஓவரோ ஒவருங்கோ

வருகைக்கு நன்றி

November 13, 2006 10:10 AM  
Blogger Machi said...

நான் இது செல்வனை பற்றிய பதிவோன்னு நினைச்சேன். :-))

November 13, 2006 11:02 AM  
Blogger Sivabalan said...

பொன்ஸ்,

//ஆராய்ச்சி பண்ண அனுமதிச்சாங்கன்னா போதும்.//

நல்லா சொன்னீங்க..ம்ம்ம்

வருகைக்கு நன்றி

November 13, 2006 2:53 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

இந்த தெய்வீக சிரிப்பு உலகன் புதிய தெய்வத்தை பார்த்தா?!! Ha Ha Ha..

வருகைக்கு நன்றி

November 13, 2006 2:58 PM  
Blogger Sivabalan said...

குறும்பன்,

நானும் டிஸ்கி போடலாமான்னு நினைச்சேன்.. Hi Hi Hi..

வருகைக்கு நன்றி

November 13, 2006 3:01 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv