வாழ்த்துக்கள் ISRO ( PSLV - C7)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 செயற்கைக் கோள் களுடன் பி.எஸ்.எல்.வி.சி7 ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நான்கு செயற்கைக் கோள்களும் அதனதன் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாக செலுத்தப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
7 Comments:
ராக்கெட் வெற்றி கரமாக ஏவ காரணமான விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்!!
மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்
லேட்டா வந்திட்டீங்க சிவா சார், நான் காலையிலேயே என் வாழ்த்துக்களுடன்பதிவை போட்டுவிட்டேன்!
ஜெய்சங்கர் சார்
உங்கள் பதிவைப் படித்தேன்.. மிக்க மகிழ்ச்சி.
இந்த மாபெரும் சாதனையை பாராட்டி இன்னும் 100 பதிவுகளாவது வரவேண்டும்..
நீங்க வேற சார் இங்க, இந்தியா எதை செய்தாலும் திட்ட தான் கூட்டம் கூடுது! பார்த்தீங்களா என் பதிவில் ஆஸாத்ன்னு ஒருத்தர் என்ன என்னமோ சொல்லறாரு ஒன்னும் புரியலை...இப்படித்தான் நாடும் நாட்டுமக்களும் இருக்காங்க!!!
:(
நல்ல விசயத்தை பாராட்ட மாட்டார்கள்!! இன்னைக்கு சிந்தாநதி ஒரு தமிழ் இன்ஜினியர் கடத்தி 3 வாரம் ஆயிட்டு ஒரு பயலும், பத்திரிக்கைகளும் சேர்ந்து இருட்டடிப்பு செய்த விசய்தை எழுதியிருந்தாரு பார்த்தீங்களா?? சுட்டி இங்கே!!
ஜெய்சங்கர் சார்,
இந்த சாதனையை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டிய தருணம்.
மற்றவகளை தள்ளிவிடுகள்..
நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி
// Sivabalan said...
ஜெய்சங்கர் சார்,
இந்த சாதனையை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டிய தருணம்.
மற்றவகளை தள்ளிவிடுகள்..
நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி
//
வழி மொழிகிறேன் ...!
GK,
மிக்க நன்றி
Post a Comment
<< Home