Saturday, August 18, 2007

வாழ்க்கையை யோசிங்கடா - YOU CAN PUT THAT BLAME ON ME

நட்சத்திர வாரத்தின் கடைசி நாள். அதனால் கொஞ்சம் ஜாலியாக இந்த வாரத்தை முடிச்சுக்கலாம் என நினைக்கிறேன்.. அதனால்.

நான் இப்ப முனு முனுத்துக் கொண்டிருக்கும் பாடல்களை இங்கே தருகிறேன். பாட்டை கேட்டுப் பாருங்க.. நீங்களும் முனு முனுப்பீர்கள்.


முதலில் ஒரு தமிழ் பாடல்.. ரொம்ப ஜாலியா இருக்கிறது..

படம்: சென்னை 600028
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
குரல்:ரஞ்சித், கார்த்திக், திப்பு, ஹரிச்சரன், பிரேம் ஜி அமரன்
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: சரன், சரவனா
வருடம்: 2007வாழ்க்கையை யோசிங்கடா, தலையெழுத்தை நல்லா வாசிங்கடா

யோசிச்சு பாருங்கடா, எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க, இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் இலாபமடா, வசதியை தேடுங்கடா

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

நியாபகம் வந்ததடா, அந்த நாள் நியாபகம் வந்ததடா
நண்பன விட ஒருத்தன் , லைஃப்க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு, நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா
நம்ம வெற்றிகள் குவியுமடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

உழைக்கும் கையை நம்பி, நாளை உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி, குரல் கொடுத்தால் ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன், நீ எந்தன் நண்பன், பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில், நம்பிக்கை வையுங்கடா
என் மேல நம்பிக்கை வையுங்கடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

காதல் வந்துச்சுனா, முகத்தில் கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா, கவர்ச்சிகள் தோன்றுமடா
காதல் இருந்தா கவலைகள் தீரும், காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி, நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா, நாளைக்கு முறைப்பா, இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனைகள் நமக்கு இப்போ எதுக்கு, உசாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா


அடுத்து ஒரு ஆங்கிலப் பாடல்..

தயவு செய்து ஒரு முறையாவது கேட்டுப்பாருங்க.. ப்ளீஸ்.. நிச்சயம் நல்ல பாடல்.

வீடியோவில் எந்த விரசகாட்சியோ அல்லது கெட்ட வார்த்தைகளோ இல்லை..

நிச்சயம் நல்லாயிருக்கும்..

Akon Sorry, Blame It On Me Lyrics

As life goes on I'm starting to learn more and more about responsibility
And I realize that everything I do is affecting the people around me
So I want to take this time out to apologize for things that
I've done things that haven't occurred yet
and things that they don't want to take responsibility for


I'm sorry for the times that I left you home
I was on the road and you were alone
I'm sorry for the times that I had to go
I'm sorry for the fact that I did not know


That you were sitting home just wishing we
Could go back to when it was just you and me
I'm sorry for the times I would neglect
I'm sorry for the times I disrespect

I'm sorry for the wrong things that I've done
I'm sorry I'm not always there for my sons
I'm sorry for the fact that I'm not aware
That you can't sleep at night when I am not there

Because I'm in the streets like everyday
I'm sorry for the things that I did not say
Like how you are the best thing in my world
And how I'm so proud to call you my girl

I understand that there's some problems
And I'm not too blind to know
All the pain you kept inside you
Even though you might not show

If I can't apologize for being wrong
Then it's just a shame on me
I'll be the reason for your pain
And you can put the blame on me

You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me

Said you can put the blame on me
Said you can put the blame on me
Said you can put the blame on me
You can put the blame on me

I'm sorry for the things that he put you through
And all the times you didn't know what to do
I'm sorry that you had to go and sell those bags
Just trying to stay busy until you heard from dad

When you would rather be home with all your kids
As one big family with love and bliss
And even though pops treated us like kings
He got a second wife and you didn't agree

He got up and left you there all alone
I'm sorry that you had to do it on your own
I'm sorry that I went and added to your grief
I'm sorry that your son was once a thief
[Sorry, Blame It On Me lyrics on http://www.metrolyrics.com]


I'm sorry that I grew up way to fast
I wish I would of listened and not be so bad
I'm sorry that your life turned out this way
I'm sorry that the feds came and took me away

I understand that there's some problems
And I'm not too blind to know
All the pain you kept inside you
Even though you might not show

If I can't apologize for being wrong
Then it's just a shame on me
I’ll be the reason for your pain
And you can put the blame on me

You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me

Said you can put the blame on me
Said you can put the blame on me
Said you can put the blame on me
You can put the blame on me

I'm sorry that it took so long to see
But they were dead wrong trying to put it on me
I'm sorry that it took so long to speak
But I was on tour with Gwen Stefani

I'm sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She's just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I'm sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn't anybody want to take blame
Verizon backed out disgracing my name
I'm just a singer trying to entertain
Because I love my fans I'll take that blame

Even though the blame's on you
Even though the blame's on you
Even though the blame's on you
I'll take that blame from you

And you can put that blame on me
And you can put that blame on me
You can put that blame on me
You can put that blame on me


And you can put that blame on me

And you can put that blame on meவீடியோவைக் காண ..."இங்கே செல்லுங்க.."
Akon Sorry, Blame It On Me Lyrics

6 Comments:

Blogger வெற்றி said...

முதலாவதாக இருக்கும் தமிழ்பாடல் பழைய பல பாடல்களில் இருந்து அங்கும் இங்கும் சில வரிகளை எடுத்துக் கோர்த்திருப்பது போலத் தெரிகிறது. :-))

August 18, 2007 9:45 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

நீங்க சொன்னதை நானும் உணர்ந்தேன்..

பாடலாக்கிய விதம் அதை மறக்கடிக்க வைத்துவிடுகிறது!

கருத்துக்கு நன்றி!

August 18, 2007 9:49 PM  
Blogger ram said...

வாழ்க்கையை யோசிங்கடா என்கிற
பாட்டுக்கு கரஓக்கி இசை எங்கேயாவது கிடைக்குமா?

பீர் அல்லது ஃபன் அல்லது
விஸ்கி குடிப்பதை இந்திய சினிமா
படங்களில் (குறிப்பாகத் தமிழ் படங்களில்) சித்திரிப்பதை
மாற்றவேண்டும்

நான் வெளிநாடுகளில் பலவருடங்களாக
வாழ்ந்து வந்துள்ளேன். கிட்டதட்ட
12 குடும்ப நண்பர்களுடன் பார்டிவைக்கும் போது நாங்கள் வெவ்வேறு மது பானங்கள் அருந்தியுள்ளோம்

ஆனால் ஒரு தடவையாவது நாங்கள்
கன்னாபின்னான்னு அளவுக்கதிகமாகக் குடிச்சு பிரக்ஞை இழந்து வீழ்ந்ததோ
மது போதையில் தவறாக நட்ந்ததோ கிடையாது.

இந்திய சினிமாப் படங்களில் பார்த்தால் மது அருந்துபவர்கள் எல்லோரும் தவறாக நடந்துகொள்பவர்கள் அல்லது
கன்னாபின்னான்னு பேசுபவர்கள்
என்கிற மன பிம்பத்தை காட்டுவதாகவே ஊள்ளது

இதை மாற்றவே முடியாதா?

சில பிரண்ட்ஸெல்லாம் சேரும் போது
கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க மது
அருந்தும் காட்சியை காட்டக்கூடாதா என்ன?

இண்டி ராம்

August 19, 2007 8:56 AM  
Blogger சிவபாலன் said...

இண்டி ராம்,

உங்கள் கருத்துக்கு நன்றி!

August 19, 2007 8:14 PM  
Blogger TBCD said...

அவ்வ்வ்வ்வ்..அவ்வளவு நல்லவரா நீங்க..
கதைக் களம்ன்னு ஒன்னு இருக்கு...இந்தப் படத்தில வருகின்றவர்கள், சமுதாயத்தில், அடித்தட்டில், இல்லை என்றால், மிடில் கிளாஸ் வகுப்புயை சேர்ந்தவர்கள்...
தண்ணி அடிக்கும் போது தன்னிலை மறப்பது அவர்கள் இயல்பு...நான் எனது கல்லூரி வாழ்கையில் இது போன்றவர்களை சந்தித்திருக்கின்றேன்..
நீங்க..வெளிநாட்டில் அமைதியாக குடிப்பதற்கும்..இவர் குடிப்பதற்கும்..வித்தியாசம் உண்டு..
நீங்க..இப்படி பீல் ஆவதற்கு வேறு காரணம் இருக்கா...
வீட்டில் கூடி, அழகாக சியர்ஸ் சொல்லி , பார்பப குயு போட்டு தண்ணி அடிக்கிறவங்க கிடையாது...
சினிமா கொஞ்சம் எதார்த்ததை மீறியே இருக்கும்...பாட்டு பாடுறத ஒத்துக்கும்..போது...இதுக்கு மட்டும் என்ன பிரச்சனை..

சிவபாலன்..தங்கள்..பதிவை ஹைஜாக் செய்வதாக எண்ண வேண்டாம்...:))))

//*ஆனால் ஒரு தடவையாவது நாங்கள்
கன்னாபின்னான்னு அளவுக்கதிகமாகக் குடிச்சு பிரக்ஞை இழந்து வீழ்ந்ததோ
மது போதையில் தவறாக நட்ந்ததோ கிடையாது.

இந்திய சினிமாப் படங்களில் பார்த்தால் மது அருந்துபவர்கள் எல்லோரும் தவறாக நடந்துகொள்பவர்கள் அல்லது
கன்னாபின்னான்னு பேசுபவர்கள்
என்கிற மன பிம்பத்தை காட்டுவதாகவே ஊள்ளது*//

August 19, 2007 10:14 PM  
Blogger ஆதவன் said...

//சில பிரண்ட்ஸெல்லாம் சேரும் போது
கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க மது
அருந்தும் காட்சியை காட்டக்கூடாதா என்ன?//
ஒரு தடவை "காக்க காக்க" பாருங்கள் அதில் எல்லாம் சூரியா மற்றும் நண்பர்கள் குடித்து விட்டு அமைதியாகத்தானே இருக்கிறார்கள்????

இதில் உள்ள akonனின் பாடல் அண்மையில் akon ஒரு night clubல் ஒரு 15 வயது சிறுமியுடன் ஆடியதற்க்கு மன்னிப்பு கேட்பதற்காக வெளியிடப்பட்டது (night clubsக்கு 18 வயதுக்கு அதிகமானவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் வயது குறைந்தோர் வருவது சட்ட விரேதம்)

August 20, 2007 3:44 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv