Friday, August 31, 2007

நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து!




இன்று புதுக்கட்சி தொடங்கும் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அரசியலில் கண்ட கண்ட கழுதை எல்லாம் இருக்கு இப்ப இன்னொரு..

அடப் போங்கப்பா.. வர வர அரசியல் செய்தி படிக்கும் ஆசையே போயிவிட்டது..

எனினும் மக்களாட்சியில் இது எல்லாம் சகஜம்..

சரத்குமார், நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு ஓட்டுகளைப் பிரியுங்க.. பெரிய கட்சிகள் ஆட்டம் காணட்டும்..

மக்களோடு மக்களாய் எல்லோரும் சேர்ந்து கும்மி அடிப்போம்..

(இப்ப, அத்வானி சொன்ன ஒரு விசயம் நியாபகத்திற்கு வருகிறது - இரு கட்சி ஆட்சி முறை.. சில சமயம் சரியோன்னு கூட தோன்றுகிறது..ம்ம்ம்ம்ம்ம்)

11 Comments:

Blogger மாசிலா said...

இது நல்ல செய்தியே.

சரத்குமார் தன்னுடைய முயற்சியில் விடாபிடியாக இருந்து நடுநிலமையுடன் நிதானித்து நல்ல பல முடிவுகளை தகுந்த நேரத்தில் எடுத்து சமூக மேன்பான்மைக்கு திட்டங்கள் பல வகுத்து முழு மூச்சுடன் அறிய பல சேவைகள் செய்வாரென நம்பி வாழ்த்துகிறேன்.

August 31, 2007 8:43 AM  
Blogger சிவபாலன் said...

மாசிலா

நல்லது செய்வார் என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்.. வரட்டும்..நல்லது தரட்டும்..

ஆனால், ஓட்டுகளை பொறுக்கிக் சாரி சாரி.. பெறுக்கிக் கொண்டு.. காசு பார்க்காமல் இருந்தால் சரி..

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

August 31, 2007 8:47 AM  
Blogger -L-L-D-a-s-u said...

RADAN Sorry NADAR கட்சியா? சாதி இல்லா சமுதாயத்தை உருவாக்க இவர் சாதிகட்சி உருவாக்குகிறாரா. இந்த பதிவை படித்து சூடு தணித்துக்கொள்ளவும்.

August 31, 2007 9:29 AM  
Blogger சின்னப் பையன் said...

அடக்கடவுளே!!! RADAN - NADAR - இதை இப்பொதான் கேள்விப்படறேன்....அந்த அம்மாவோட கம்பெனி சாதிப்பெயரில்தான் உருவானதா!!!!

August 31, 2007 9:42 AM  
Blogger சிவபாலன் said...

-L-L-D-a-s-u ,

நல்ல கேள்வி!

// RADAN Sorry NADAR கட்சியா //

இது சூப்பர்..

கருத்துக்கு நன்றி!

August 31, 2007 10:39 AM  
Blogger சிவபாலன் said...

பூச்சாண்டி,

// RADAN - NADAR - இதை இப்பொதான் கேள்விப்படறேன் //

ரீப்பீட்டே..


கருத்துக்கு நன்றி!

August 31, 2007 10:40 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இருக்கும் கோமாளிகள் போதாதா?? இது வேறு புதுக் கோமாளி வேண்டுமா!
நாடு தாங்குமா???

August 31, 2007 12:38 PM  
Anonymous Anonymous said...

போச்சடா போ!!! விரைவில் சினிமா வேறு நிஜம் வேறு என நினைக்கும் காலம் வரும். செந்தில், லூஸ் மோகன், கவுண்டன், கட்சி துவங்கினால் என் வாழ்த்துக்கள்


திரிஷா கட்சி தொடங்குவதாக ஒரு செய்தி. அது உண்மையானால் உடல் திரிஷாக்கு உயிர் தமிழுக்கு

புள்ளிராஜா

August 31, 2007 1:44 PM  
Anonymous Anonymous said...

// RADAN - NADAR - இதை இப்பொதான் கேள்விப்படறேன் //

RADAN -நாடார் இல்லை.அது ராதிகாவின்
முன்னால் லண்டன் புருஷன்.

August 31, 2007 6:43 PM  
Anonymous Anonymous said...

அப்படி என்றால் RAYAN என்ற பேருக்கும் NAYAR -க்கும் தொடர்புள்ளதா ?
என்ன ஸ்மைலி போடுவது என்று தெரியவில்லை

August 31, 2007 7:10 PM  
Anonymous Anonymous said...

advani sonna madhri rendu katchy aatchy vandha kandippa athil oru katchiyaga dmk irukkapovadhillai,appuram eppadi asiavin top 20 ya continue aavadhu.vizzy.

September 06, 2007 6:29 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv