Monday, August 27, 2007

நம்ம "சோ" விவகாரம் என்ன ஆனது?

நம்ம இட்லிவடையார் பதிவில் சூடாகிறார் "சோ" என்ற சோ அவர்களின் பேட்டியை பதிவிட்டிருந்தார்.

உண்மையில் நல்ல கேள்வி. "சோ" வை அரசியல் விமர்சகர் என சொல்வதைவிட திமுக விமர்சகர் என சொல்லலாம். அப்படி போட்டு தாக்கியிருக்கிறார். இரசித்தேன். நன்றி!

சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி அல்ல..

நான் சோ அவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.. "இதற்கு சோ கார்ட்டூன் போடுவாரா?" என்று..

இந்த விசயம் என்னவானது எனத் தெரியவில்லை.. எந்த ஊடகங்களிலும் இதைப் பற்றி தொடர் நிகழ்வுகள் செய்தியைக் காணோம்.. யாரேனும் பார்த்தால் சொல்லுங்கப்பா!

தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வம்தான்..

10 Comments:

Anonymous Anonymous said...

If we have to implement the building code strictly, Almost 50% of the buildings in Chennai should be demolished,{according to a recent article in THE HINDU}. I don't think even your home will be perfectly according to the building code, do check it with your approved plan of your house.

There seems to be nothing constructive about it
http://www.hindu.com/2007/08/21/stories/2007082159890300.htm

August 27, 2007 12:08 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

என்ன சொல்ல வறீங்க.

தப்பு இல்லைன்னு சொல்லறீங்களா?..Ha Ha Ha..

சரி..சரி..

August 27, 2007 12:11 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன் ,
சோ ரொம்ப விவரமானவர், இதை எல்லாம் எப்படி அடக்கணுமோ அப்படி அடக்கி இருப்பார்!

அவர்கிட்டே லே சாட்ட்ளின் பள்ளிக்கூடம் பற்றிக்கேளுங்கள் , அப்புறம் தெரியும் அவர் சுயம்!

August 27, 2007 2:13 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்

நீங்க சொன்ன விசயத்தை எங்கோயோ படித்திருக்கேன். சட்டென்று நியாபகம் வரவில்லை. கொஞ்சம் சுட்டி இருந்தால்.. கொடுங்க படிப்போம்.

August 27, 2007 2:25 PM  
Blogger வவ்வால் said...

லே சாட்டளின் என்ற ஆங்கிலோ இந்தியன் வழி பள்ளிகூடத்தை அவர் மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டார் அது பற்றி ஒரு வழக்கு கூட நடந்தது.(தற்போது என்னவாயிற்று எனத்தெரியவில்லை)

அந்த பள்ளிக்கும் சோவிற்கும் ஒரே சம்பந்தம் அவர் தந்தை அதில் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார் அவ்வளவே. தற்போது பள்ளி முழுவதும் சோ கைவசம்!இது மிக நீண்ட நாள் பிரச்சினை.பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது ஆனால் அதன் சுட்டி எதுவும் தெரியவில்லை தற்போது!

August 27, 2007 2:32 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்

நன்றிங்க!

அரசியலில் இதெல்லாம் சாதரணம் எனும் கவுண்டமனி ஜோக்தான் நினைவுக்கு வருகிறது..

வீட்டுக்கு வீடு வாசல்ப் படி..Ha Ha Ha..

August 27, 2007 2:37 PM  
Blogger Thamizhan said...

பத்திரிக்கைத் தோல் போர்த்திய இன வெறி நரிதான் சோமாரி.
தனது சொந்த விவகாரமானாலும்,இன விவகாரமானாலும் சோடா புட்டிக் கண்ணாடிக்குக் கண் தெரியாது.
காஞ்சி சுப்புணிக் கேசில் நான் மடத்துமேலே நிறைய மரியாதை வைத்திருக்கிறேன்,அதைப் பற்றித் தப்பாக எழுதமுடியாது என்ற நடு நிலை மேல் தாவி!
நாட்டிற்கு உழைத்த ஜெயில் சிங் குடியரசுத் தலைவரான் போது அவரைக் கழுதையாக அட்டைப் படம் போட்ட நாதாரி.
கேலியும்,கிண்டலும் மற்றவர்களைப் பற்றித்தான்.தன் இனம் என்று வந்து விட்டால் விட்டுக் கொடுக்காது கொடுக்கு.
தமிழால் உஞ்சவிருத்தி செய்து கொண்டு ,தமிழையும்,தமிழினத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தியே எழுதும் இந்தக் கபோதி கர்நாடகத்தில் இந்த வேலை செய்திருந்தால் ஆம்,கழுவேற்றியிருப்பார்கள்.
இந்த மூளையும் கூடச் சேர்ந்த நரசிம்மனும்,குருமூர்த்தியும் கூட்டம் போட்டு,சுப்புணியிடம் தேர்தலில் சர்வாதிகாரப் பெண்மணி பற்றி ஒன்றும் சொல்லி விடாதீர்கள் என்று வேண்டிய மக்களாட்சி ,மன்சாட்சிக் கொழுந்து இந்த நூல்.
ஒரு குலத்துக் கொரு நீதிதான் இந்த அறிவுப் பெட்டகத்திடம்.நியாயமெல்லாம் எதிர் பார்க்கக் கூடாது!

August 27, 2007 3:59 PM  
Anonymous Anonymous said...

சோமாரி,கபோதி
தமிழனின் தமிழ் புல்லரிக்குது.
:-(((((

August 27, 2007 7:01 PM  
Blogger Thamizhan said...

வார்த்தைகள் கடுமையாகவும் அநாக்ரீகமாகவும் இருப்பது நல்லதல்லதான்.
ஆனால் நாயை நாய் என்று தானே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த மரியாதை நாயகர் "அரசியல் பொறுக்கிகள்" போன்ற நாகரீக வார்த்தைகளப் பயன் படுத்தியுள்ளதை என்ன செய்வது?
அதுவும் தான் சொல்வது இல்லையாம்.தி.மு.க.வின் இறைவன்
பெரியார் சொல்வாராம்.இது நரித்தனம் இல்லாமல் வேறு என்ன?

August 27, 2007 8:12 PM  
Blogger பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம் சிவபாலன்!
//
லே சாட்டளின் என்ற ஆங்கிலோ இந்தியன் வழி பள்ளிகூடத்தை அவர் மொத்தமாக கபளீகரம் செய்துவிட்டார் அது பற்றி ஒரு வழக்கு கூட நடந்தது.(தற்போது என்னவாயிற்று எனத்தெரியவில்லை)

அந்த பள்ளிக்கும் சோவிற்கும் ஒரே சம்பந்தம் அவர் தந்தை அதில் நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார் அவ்வளவே. தற்போது பள்ளி முழுவதும் சோ கைவசம்!இது மிக நீண்ட நாள் பிரச்சினை.பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது ஆனால் அதன் சுட்டி எதுவும் தெரியவில்லை தற்போது!
//
100% உண்மை.

இந்த பள்ளியின் மிகநெருக்கமாக சென்று பார்த்தீர்களானால் பார்ப்பனரல்லதோருக்கென்று ஏட்டிலில்லாத தனி சட்டதிட்டங்களை கடைபிடிப்பார்கள். அவாளுக்கென்றால் எல்லாம் வேறு மாதிரி நடைமுறை...

பெரும்பான்மை ஆசிரியர்கள் பூணூல் மக்களே...

ஊழல் என்று அடிக்கடி சொல்கிற சோ இந்தபள்ளியின் ஊழல் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்...

கடைத்தெடுத்த அயோக்கியன் இந்த சோ என்பதை இந்தபள்ளியை வைத்தே முடிவு செய்யலாம்!

August 27, 2007 8:26 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv