Saturday, August 18, 2007

நன்றி! நன்றி! நன்றி!




நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - திருக்குறள்


என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து, எனக்கு வாய்ப்பளித்த, தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி!

நான் தான் நட்சத்திரம் என்று அறிந்தவுடன், உதயக்குமாரில் தொடங்கி தஞ்சாவூரான் வரை, எத்தனை அன்பு மிகு உள்ளங்கள் என்னை சுற்றி, என்னை வாழ்த்த இருக்கிறது, என்று அறியும் போது மட்டற்ற மகிழ்ச்சி!

தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ஆதரவு நல்கிய, அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

எனது இடுக்கையில் பின்னூடமிட்டு, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி!

பின்னூடமிடா விட்டாலும், படித்து, ஆதரவு அளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்
சிவபாலன்.

23 Comments:

Blogger வெற்றி said...

சிவபாலன்,
நல்லதொரு வாரம். பலவிதமான பதிவுகள். மிக்க நன்றி.

August 18, 2007 9:43 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

August 18, 2007 9:47 PM  
Blogger SurveySan said...

Nalla varam! good posts!

August 18, 2007 11:27 PM  
Blogger துளசி கோபால் said...

எதுக்கு இவ்வளோ அவசரம்? இன்னும் 24 மணி நேரம் இருக்கே.
இன்னும் ஒரு பதிவு போட்டு இருக்கலாம்.

நல்ல வாரமாக இருந்தது சிவா.

August 18, 2007 11:29 PM  
Blogger Thekkikattan|தெகா said...

அதானே என்ன அவசரம், இன்னவொரு பதிவு போட்டுட்டு சொல்லியிருக்கலாம் இல்லையா :-)).

ரொம்பத்தான் வேகம் உங்களுக்கு...

நல்லதொரு வாரத்தை வழங்கிய அண்ணன் சிவா அவர்களுக்கு எனது நன்றிகள்!!

August 19, 2007 7:36 AM  
Blogger சிவபாலன் said...

டாக்டர்,

நீங்க எங்கிட்ட நிறைய எதிர்பார்கறீங்க..Ha Ha Ha..

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

August 19, 2007 7:56 AM  
Blogger சிவபாலன் said...

சர்வேசன்,

உங்கள் அன்பிற்கு, மிக்க நன்றி!

August 19, 2007 7:58 AM  
Blogger சிவபாலன் said...

துளசி மேடம்,

மிக்க நன்றிங்க..!

எதாவது எழுதியிருக்கலாம்.. !?.ம்ம்ம்ம்..

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!

August 19, 2007 8:00 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

சரக்கு தீர்ந்துபோச்சு..Ha Ha Ha..

அன்பிற்கு நன்றி!

August 19, 2007 8:02 AM  
Blogger மஞ்சூர் ராசா said...

சிவா நல்லாவே எழுதியிருக்கீங்க. மொத்தமா எனது வாழ்த்துக்கள்.

August 19, 2007 8:03 AM  
Blogger சிவபாலன் said...

மஞ்சூர் ராசா,

வாங்க..!

அதிக வேலையா.. எப்பவுமே பிஸியாவே இருக்கீங்க..

நீங்க சில பதிவுகள் எழுதியிருக்கீங்க.. புக் மார்க் செய்துள்ளேன்..படிக்க வேண்டும்.. நன்றி!

உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

August 19, 2007 8:06 AM  
Blogger ஜீவி said...

அன்பு சிவபாலன்,
வெற்றிகரமாக முடித்தமைக்கு
வாழ்த்துக்கள்.
ஜீவி

August 19, 2007 8:13 AM  
Blogger சிவபாலன் said...

ஜீவி,

வாங்க..!

வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி!

August 19, 2007 8:17 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா,

நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்து, நல்ல பல கட்டுரைகளை படிகக் தந்தமைக்கு பாராட்டுக்கள்

August 19, 2007 9:07 AM  
Blogger சிவபாலன் said...

GK,

பாராட்டிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி!

August 19, 2007 9:15 AM  
Blogger மங்கை said...

அதுக்குள்ள நன்றியா..ஏன் சிவா..இத்தனை கஞ்சத்தனம்..:-))

எங்களுக்கு இன்னொரு பதிவு குடுத்து இருக்கலாமே..

எப்பவும் போல கலக்கல்... வாழ்த்துக்கள் சிவா

August 19, 2007 11:43 AM  
Blogger ILA (a) இளா said...

நல்ல வாரமாக இருந்தது சிவா.

August 19, 2007 4:48 PM  
Blogger வவ்வால் said...

சிவாபாலன்!
நிறைவான நட்சத்திர வாரமாக அமைந்தது, பாராட்டுக்கள்(பெரும்பாலும் நட்சத்திர பதிவுகள் என்றால் பெரியவர்களின் பதிவு என ஓரம் கட்டிப்பேன் , இந்த வாரம் படிச்சாச்சு)

August 19, 2007 7:38 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை

நீங்க வேற.. வெச்சுட்டு வஞ்சனையா பன்னுறோம்..Ha Ha Ha..

வாழ்ந்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி!

August 19, 2007 8:06 PM  
Blogger சிவபாலன் said...

இளா,

அன்பிற்கு மிக்க நன்றி!

August 19, 2007 8:07 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

August 19, 2007 8:13 PM  
Blogger ஜோ/Joe said...

சிவபாலன்,
நன்றாக எடுத்துச்சென்றீர்கள் .ஒரு சில பதிவுகளில் மட்டுமே பின்னூட்டம் இட்டாலும் ,அனைத்தையும் படித்தேன் .ரசித்தேன்.

August 19, 2007 8:53 PM  
Blogger சிவபாலன் said...

ஜோ

ஆதரவுக்கு மிக்க நன்றி!

பாராட்டும் அன்பிற்கும் மிக்க நன்றி!

August 19, 2007 9:00 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv