Friday, May 19, 2006

மதிப்பு மேலாண்மை!

மேலாண்மையில் அலசவேண்டிய விசயங்கள் நிறைய இருக்குங்க. அதனால, நான் முதல்ல எடுத்துக்கற விசயம்

1. மதிப்பு மேலாண்மை மற்றும்

2. தரச்சான்றிதழ்கள்

மதிப்பு மேலாண்மைன்னா என்னங்க?

அதாவுது, ஒரு வேலையை செய்து முடிக்க பல மாற்றுக்களை ஒரு சரியான மற்றும் அமைப்பு சார்ந்த வழி மூலம் உருவாக்கி ஒப்பிடுதல்.

அப்பா மூச்சு வாங்குதுங்க, இதை சொல்லி முடிக்க.

கிழே ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கேன். கொஞ்சம் பார்த்து படிச்சுக்குங்க!!

" The Value Method (VM) is a systematic and organized way to develop and compare alternatives that will get the job done "


என்னுடைய அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.


தரச்சான்றிதழ்களை பற்றி உங்களுக்கு நிறைய தெறிஞ்சுரிக்கும். நான் சொல்லலாமுன்னு நினைக்கிறது ISO 9001 பற்றி.


உங்களுடைய கருத்துகளை நீங்க பகிர்ந்துக்கலாம் (+, -) எதுனாலும் சரி!

மேலாண்மை - முதற் பதிவு!!

அனைவருக்கும் வணக்கம்!

இந்த பதிவுகளின்மூலம் நான் பகிர்ந்து கொல்ல விரும்புவது, மேலாண்மை பற்றி நான் கற்றது, கேட்டது மற்றும் என்னுடைய அனுபவங்கள்

நன்றி!
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv